காத்தல் இனிது!காக்கப்படுதலும் இனிது! – பெரும்பாவலர் பாரதி 28-11-2023
Contact us to Add Your Business
இவ்வுலகம் இனிது!
இதிலுள்ள வான் இனிமையுடைத்து!
காற்றும் இனிது!
தீ இனிது!
நீர் இனிது!
நிலம் இனிது!
ஞாயிறு நன்று!
திங்களும் நன்று!
வானத்துச் சுடர்களெல்லாம்
மிக இனியன!
மழை இனிது!
மின்னல் இனிது!
இடி இனிது!
கடல் இனிது!
மலை இனிது!
காடு நன்று!
ஆறுகள் இனியன!
உலோகமும்,
மரமும்,
செடியும்,
கொடியும்,
மலரும்,
காயும்,
கனியும் இனியன!
பறவைகள் இனியன!
ஊர்வனவும் நல்லன!
விலங்குகளெல்லாம் இனியவை!
நீர் வாழ்வனவும் நல்லன!
காத்தல் இனிது!
காக்கப்படுதலும் இனிது!
– பெரும்பாவலர் பாரதி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
குலமத வேற்றுமையை அழித்து, சமத்துவத்தை காத்தலும் இனிது…… இதில் வேடிக்கை என்பது: இனிதையெல்லாம் கன்றியதாக்கும் சமத்துவமற்ற மனிதகுலமே பாழ். நாம் தமிழர்……
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
அண்ணா காலை வணக்கம் அருமை உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌🏽👌🏽
அன்புள்ள அண்ணா அருமையான வார்த்தைகள் காட்சிகள் அனைத்தும் உண்மை.
Nice to hear in யுவர் வாய்ஸ் ❤
வணக்கம் நான் மகாராஜன் திருச்சியில் நடந்த அலைகடலாய் கூடிய கூட்டத்தைக் கண்டு திராவிடக் கட்சிகள் ஒட்டுண்ணிகளும் கதறுகிறது நான் ரசிக்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்
🙏👌👌👌❣️👍👍👍🙏
❤😊NTK
சிறப்பு 👌👌♥️♥️
அன்புள்ள சீமான், அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.அல்லா மாலிக் .எல்லாம் அவன் செயல் அவநின்றி ஓர் அணுவும்ம் அசையாது.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம்.
அறிந்தேன் ,உணர்ந்தேன்,,,தெளிந்தேன். ஆனால் இதை நாம் சொல்லும் பொழுது நாம் பைத்தியமாக இருக்கிறோம். மற்றவர்கள் எல்லாம் திறன் பட செயல்படுகின்ற மாதிரியும் பேச்சையும் அவர்கள் சொல்லுகிறார்கள் அதுதானேஉண்மை.
எது சரியோ அதை ஏற்றுக்கொள்ள அந்த மனம் இடம் கொடுக்க இல்லை
எது தவறும் அதை ஏற்றுக் கொள்கிறது .
இந்த ,சமுதாய நாட்டு மனிதர்களை நினைத்து மூடர்களை நினைத்து.
சுயநலவாதிகளை நினைத்து வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் என்னை இந்த இரண்டு மூன்று நாட்களாக மூடர்களாகவும் சுயநலவாதிகளாகவும் போலியான மனிதர்கள் இந்த உலகத்தை ஒரு குடும்பத்தில் தாய் தந்தை குழந்தை எப்படி எல்லாம் இந்த உறவு எதையும் எதிர்பார்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வருத்தப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் என் அந்த குடும்பத்தில் நடந்த விஷயம் தான் என் அப்பாவின் குடும்பத்தில் நடந்த விஷயம் தான் என்னை இந்த அளவுக்கு பேச வைக்கிறது காட்சிகள் அனைத்தும் நிறைய விஷயம் இருக்கிறது உண்மையில் எல்லாமே இது வேஷம் இது உண்மை இது சத்தியம்.
நேற்று நாங்கள் இரவு வரும் பொழுது திருச்சி வழியாக வரும் பொழுது எல்லாம் மாநாடு முடிந்து அவர்கள் வருகின்ற பஸ்ஸும் காரும் பின்் போஸ்டரும் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.
உங்களுடைய ஆடியோவும் நேற்று நைட் வரும்பொழுது நமக்கு எப்பொழுதும் காரில் பஸ்ஸில் ட்ரெயினில் வரும் பொழுது தூக்கம் வராது அதனால் உங்கள் ஆடியோவை கேட்டேன்இந்த இரண்டு நாளாக நேரடி காட்சிகள் கடைசி முடிவு கொஞ்சம் இருக்கிறது நேற்று பேசியதை அழகாக அருமையாக என் அண்ணன் பாட்டு படித்தார் உண்மையாக இருந்தது அந்த பாட்டு என் உணர்வை ஏற்படுத்தியது இது உண்மை இது சத்தியம்.
இரண்டு மூன்று நாளாக தூக்கம் உடல் அலுப்பு அதுமட்டுமில்லை காட்சிகள் என்னை மனதை கொஞ்சம் வலியை ஏற்படுத்தியது அதெல்லாம் தாண்டி நாம் திரும்ப பதிவு கொடுப்பேன் நாளையிலிருந்து சிறப்பாக செயல்படுவேன் பார்ப்போம்.கண்டிப்பாக என் தொடர் அத்தனை பேருக்கும்.நிறைய நிகழ்வுகள் ,
ஏமாற்றும் மனிதர்களை பார்க்கும்பொழுது சில விஷயங்கள் என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறதுுபேச முடியாத அளவுக்கு காட்சிகள் என்னை அங்கு நடந்த நிகழ்வுகள்பார்க்கவில்லை இருந்தாலும் மற்றவர்கள் சொல்லும் பொழுது என் அந்நிகழ்வுகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை இதுதான் மனிதரை ஏமாற்றி் வார்த்தைகளாலும் செயல்களாலும் ஏமாற்றம் நிறைய நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு குடும்பத்தில் இருந்து தான் இந்நிகழ்வு நடந்து திரும்ப கடைசியில் சமுதாயம், நாடு ,நடந்து வருகிறது.இறைவன்ு அவர்கள் செயல்கள் ஒன்றுக்கு 10 மடங்காக திரும்பி வரும் பொழுது அவர்கள் கடைசியில் துன்பப்படும்போது.
இறைவன்படைப்பு அவர்கள் செயல்கள் ஒன்றுக்கு 10 மடங்காக திரும்பி வரும் பொழுது அவர்கள் கடைசியில் துன்பப்படும்போது அதைக் கண்டாலும் மனம் காண்கிறதே ஒழிய செயல்படுவதற்கு இல்லை என்பதை நான் சாட்சியாக நான் சொல்லுகிறேன்.
,கடைசியில் அவர்கள் துன்பப்படுகிறது கண்முன் கண்டாலும் அவர்கள் மாற்றம் இல்லை என்பது உண்மைஉண்மை சத்தியம்.
🙏💖💕💕💖💕💖💖💖💖👏🏻👏🏻👍👌
❤
சிறப்பு
Hi
Nandri 🙏
சிறப்பு