Login

Lost your password?
Don't have an account? Sign Up

குமரி மக்கள் வெள்ளத்தில் சீமான் கண்டனவுரை | மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SaveKumariMountains Protest

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

23 comments

  1. Tamil selvan

    அண்ணா உங்கள் உடமபை பத்திரமாகபார்த்துக் கொள்ளுங்கள் அண்ணாநீங்கள் நல்லா இருந்தால் தான் நாங்கள் நல்லா இருக்க முடியும். உங்களை நம்பி தான் நாங்கள் அனைவரும் இருக்கிறோம்அண்ணா.

  2. AKILAN .R

    😳 இந்தாளு ஆர்ப்பாட்டம் என்று சொல்லிட்டு மாநாடு நடத்திருக்காரு😳😳 இவளோ கூட்டம் எதிர்க்கட்சிக்கு கூட வராதே (பணம்கொடுத்தாலும்) சொந்த பணத்தை செலவு செய்து வந்து இந்த பசங்க இனப்பற்றை நான் பாராட்டுகிறேன்👏👏👏👏👏

  3. VAJRAM PEANUT

    அண்ணா,மிளகு, சுத்தமான பனங்கற்கண்டு இரண்டும் சமஅளவு சுவைத்து சப்பிட்டால் தொண்டை சரியாகும் அண்ணா

  4. Dr.Raj Thangavel

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது என்பதை முதலில் மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  5. Ashwathi Ashwathi

    எதிர்க்கட்சியான அதிமுகவை கடந்து
    நாம் தமிழர் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று ஆக்கப்பூர்வமாக வலம் வருகிறது
    இதுவே மாபெரும் வெற்றி

    மக்களின் பிரச்சனைகளை வெளியுலகிற்கு எடுத்துச்சொல்லி வளர்ந்து வரும் நாம் தமிழர் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..

  6. Palan பாலன் Pathmanathan பத்மநாதன்

    சாராயம் மற்றும் பணம் கொடுத்து
    கூட்டப்படாத கூட்டம் இது புலிகளின் கூட்டம்

Leave a Comment

Your email address will not be published.

*
*