Login

Lost your password?
Don't have an account? Sign Up

தனித்துப் போட்டி! மார்ச் 7, ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிமுகப்பொதுக்கூட்டம் – சீமான் பேரறிவிப்பு

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

39 comments

  1. இயற்கை மொழி

    சிந்தனையுடன் கூடிய குறுக்கு வழி தற்காலிக வெற்றி மட்டும் தர கூடிய நிரந்தரமற்றது.

    சிந்தனையுடன் கூடிய நேர் வழி பாதுகாப்புடன் கூடிய தொடர் வெற்றிகளை தர கூடிய நிரந்தரமானது…..

    1. Valluvan 1330

      வணக்கம் நாம் தமிழர்கட்சி அண்ணன் சீமானுக்கு நீங்கள் நிப்பாட்டும் வேட்பாளர்கள் 117 பெண்கள் 117 ஆண்கள் நிப்பாட்டியதற்கு வாழ்த்துக்கள்
      ஆனால் இந்த 234 வேட்பாளர்களில் எத்தனை வேட்பாளர்கள் தமிழர் குடியில் பிறந்தவர்கள் எத்தனை வேட்பாளாளர்கள் மாற்று இனத்தவர் என்று மொத்த வேட்பாளர்களில் எத்தனை சதவிகிதம் மாற்று இனத்தானுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் நாம் தமிழாரா இல்லை நாம் திராவிடர் கட்சியா என்று தமிழர்கள் முடிவு செய்வார்கள்
      சும்மா பெருமை பீற்றிக்கொள்ள திராவிட கட்சியை விட மாற்று இனத்தவருக்கு நான் தான் அதிக தொகுதி கொடுத்தேன் என்று சும்மா சொல்லிக்கொண்டு தமிழர் இனத்தை தெலுங்கர் சொராஸ்டிர , தெலுங்கு செட்டி, தெலுங்கு அருந்ததியரிடம் தமிழர் கட்சியை அடகு வைக்காதிங்க அண்ணா தமிழர்கள் எதிர்பார்க்கிறோம் உங்கள் வேட்பாளர்களின் எத்தனை வேட்பாளர்கள் தமிழர்குடிகளை அதாவது தமிழ் சாதியினத்தவரை சேர்த்தவர்கள் என்று பார்ப்போம் தமிழர்களுக்கு 97 % சதவிகிதம் 3 % மாற்று இனத்தவருக்கு இலக்கு வரவேற்கலாம் பார்ப்போம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு நன்றி

  2. Moriarty Watson

    அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.நன்றி நாம்தமிழர்.வெல்லப் போறான் விவசாயி.

    1. பனையேறி நாம் பீ ரமிளர் சைமன்

      வெல்லப் போகிறான் விவசாயி//// பனங்கொட்டை நடுவது விவசாயமே , ஹையோ ஹையோ ,
      விவசாயம் என்பது மேல்குல வெள்ளாளர் தேவர் கவுண்டர் குலத்தொழில் , சாணானின் சாதி தொழில் பனையேறுவது,

    1. பனையேறி நாம் பீ ரமிளர் சைமன்

      வெல்லப் போகிறான் விவசாயி//// பனங்கொட்டை நடுவது விவசாயமே , ஹையோ ஹையோ ,
      விவசாயம் என்பது மேல்குல வெள்ளாளர் தேவர் கவுண்டர் குலத்தொழில் , சாணானின் சாதி தொழில் பனையேறுவது,

    1. Peyathevan Deva

      செந்தில் சகோதர்ரே இதை மீடியா காரர்களிடம் தான் நாம் கேட்க வேண்டும்! இன்றைய கார்பன் உலகில் நல்லவர்களை ஊடகம் காட்டாது அவர்கள் கமிசன் கட்டாகிவிடும்

  3. SPS Kumar4

    அந்த மேடையைப் பார்த்தாவது மாற்றுக்கட்சியினர் கற்றுக்கொள்ளட்டும் அரசியல் என்றால் இதுதானென்று

  4. ashok raj

    நாம் தமிழர் சொந்தங்கள், நம்முடைய சின்னத்தை உங்கள் காட்சி படமாக வையுங்கள் . மக்களிடையே நம் சின்னத்தை கொண்டு சேர்க்க வேண்டும் .
    நன்றி

Leave a Comment

Your email address will not be published.

*
*