Login

Lost your password?
Don't have an account? Sign Up

முனைவர் பொன்.கௌசல்யா கருத்துரை | பெண் எனும் பேராற்றல்! மகளிர் பாசறை கருத்தரங்கம் – சென்னை

Contact us to Add Your Business

அறிவிப்பு:

"பெண் எனும் பேராற்றல்"

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக "பெண் எனும் பேராற்றல்" என்கின்ற தலைப்பில் பெண் ஆளுமைகளுடன் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் மாபெரும் அரசியல் கருத்தரங்கம் 20.03.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையில் முழுநாள் கருத்தரங்கமாக நடைபெறவிருக்கிறது.

தலைமை
அமுதா நம்பி
மாநில ஒருங்கிணைப்பாளர்

கருத்துரையாளர்கள்

காலை அமர்வு

ஜே. ஆன்றனி ஆஸ்லின்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

செ. அனிஸ் பாத்திமா
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மு. கார்த்திகா
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மா. கி. சீதாலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மருத்துவர் இளவஞ்சி
மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

மாலை அமர்வு

பி. காளியம்மாள்
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

முனைவர் பொன்.கௌசல்யா
பேராசிரியர்

ச.விஜயலட்சுமி
மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்

சிறப்புரை:
நாச்சியாள் சுகந்தி
சமூக செயற்பாட்டாளர்

கருத்துரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முழு நிகழ்வும் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி, கீச்சகம் மற்றும் முகநூல் பக்கங்களில் நேரலை செய்யப்படும்:

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

24 comments

 1. Suguna Suguna

  எதிர்பார்ப்பு.வீண்போகவில்லை.யான்.இங்கே.சிந்திக்கின்றேன்.அங்கே.நிறைவேறிக்கொண்டு.இருக்கின்றது.மிக்க.மகிழ்ச்சி.நாம்.என்றும்.தமிழராக.நன்றி.வணக்கம்

 2. Mani Sangee

  அருமையான முன்னேடுப்பு அண்ணா அனைவரும் சிறப்பாக தன் கருத்துக்கள் முன்வைதனர்

 3. kutty bala

  வீரமான,வலிமையான,உறுதியான, பேச்சு அம்மா…

  தொடருங்கள் நீங்கள் பின்னால் வருகிறோம் நாங்கள்…

  1. Viswa Nathan

   @Cdmspoopathy Cdmspoopathy என்னப்பா திராவிடியா தெலுங்கு தம்பி உன்னோட பதிவு எல்லாமே அசிங்க அசிங்கமாக திட்டி தானே போடுவ 200ரூபாய் கிடைக்காமல் போய்விடும் என்று அசிங்கமாக திட்டலையோ நீ திட்டுப்பா அதுதான் திமுக சொல்லிக் கொடுத்திருக்கிற பண்பு🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦🏼‍♀️

  1. Cdmspoopathy Cdmspoopathy

   😎😎😎😎😎😎😎😎😎😎😉😉😉😉😉😉😉😉😉😉😉😉🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️

 4. kuppusamy Kuppusamy

  செந்தமிழன்சீமான்யாரும்பராமறிக்காதபனைமரத்தின்பலன்களைபற்றிவிழிப்புணர்வுஏற்படுத்திமதிப்புகூட்டிவிற்பனைமூலம்பணம்சம்பாதிப்பதையும்ஆடுமாடுமேய்ப்பதைஅரசுவேலைஎன்றுசொல்லியும்ஊராட்சிபேருராட்சிநகராட்சிமாநகராட்சிகளில்நாம்தமிழர்என்றுணர்வுகொள்ளாதபடிகயவர்கூட்டத்தைசேர்ந்தவாங்கிதின்னகூட்டம்நம்பணத்தைநமக்கேகொடுப்பதைஉணராமல்தெலுங்கினஸ்டாலின்திமுகாவைவெற்றிபெறதமிழர்களேஓட்டுபோட்டுதேர்ந்தெடுக்கிறார்கள்அதற்குகாரணம்அறிவைஅழிக்கும்மதுவேஆகவேதமிழ்மொழியைதாய்மொழியாகபேசும்தமிழினதாய்மார்கள்குடிகுடியைகெடுக்கும்மதுபாட்டில்களைஅரசேஅப்புரவுபடுத்தும்படிசெய்யவேண்டும்

Leave a Comment

Your email address will not be published.

*
*