Login

Lost your password?
Don't have an account? Sign Up

வெற்றியின் இரகசியம் என்பது,எடுத்த காரியத்தில் நிலையாக நிற்பதே!- டிஸ்ரேலி | நாளும் பல நற்செய்திகள்

Contact us to Add Your Business

சோதனையான நேரத்தில் பொறுமையாக இருப்பவர்களும்,
பிழைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களும் நேர்மையானவர்கள்!

உண்மையான உழைப்புக்கு எவருமே முதலிடம் அளிக்காமல் இருந்ததில்லை!
– நபிகள் நாயகம்

வெற்றியின் இரகசியம் என்பது,
எடுத்த காரியத்தில் நிலையாக நிற்பதே!
– டிஸ்ரேலி

பலம் பொருந்திய நூறு கைகளை விட,
ஒரு நல்ல மூளையே சிறந்தது!
– வெண்டல் ஹோம்ஸ்

'கல்வி' கற்பது ஒரு பணியோ, சிக்கலோ, சுமையோ அல்ல.
உலகில் வாழ்வதற்கு அது ஒரு வழி!
– ரிச்டர்

நேரடியாகக் கூறும் பொய்யைப் போலவே,
மறைமுகமாகச் சொல்லும் பொய்யும் தீமையையே விளைவிக்கும்!
– பென்

உன் குறைகளை உனக்கு எடுத்துச் சொல்பவர்கள்,
உன் நண்பர்களும், எதிரிகளும் மட்டுமே!
– தாமஸ்

நீந்தாதவன் கடலைக் கடக்க முடியாது,
செயல்படாதவன் முன்னேற முடியாது!
– ஈங்ஸ்

'காலம்' நதியைப் போன்றது.
அது உற்பத்தியாகும் இடத்திற்குத் திரும்பவே திரும்பாது!
– ரிவால்ட்

'அன்பில்லாத மாளிகை' மிருகங்கள் வாழும் இருண்ட குகை!
– காண்டேகர்

அடுத்தத் தலைமுறைகளாக வாழப்போகும் குழந்தைகளை,
நல்லவர்களாக வளர்க்கும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது!
– எவரெட் கூஃப்

பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாகிறது, இன்பம் இரட்டிப்பாகிறது!
– பாஸ்கல்

வாழ்வில் நமக்கு சொந்தம் என்று சொல்லக்கூடிய சொத்து நமது நற்செயல்களே!
– கோல்டன்

கோடையில் வியர்வைச் சிந்தாதவன்,
குளிர்காலத்தில் உறைந்துபோகக் கற்றுக்கொள்ள வேண்டும்!
– ஸ்டீபன்சன்

ஒருவன் நிலை தாழ்ந்திருந்தால்,
அவனுக்கு உபதேசம் செய்வதைவிட,
அவனுக்கு உதவி செய்வதே மேலானதாகும்!
– புல்வர்

முயற்சியும், உயர்ந்த குறிக்கோளும் உடையவனை
வெற்றித் தானாகத் தேடி வரும்!
– ஜான்சன்

முற்றும் இகழப்பட்டவனோ,
முற்றும் புகழப்பட்டவனோ
ஒருபோதும் இருந்ததில்லை.
இருக்கப் போவதுமில்லை!
– புத்தர்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

19 comments

 1. Subramanian Manian

  இந்த அறவுரை / அறிவுரைகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் வருங்கால தலைமுறையினர் இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.. இவைகள் தான் வாழ்வியல் கல்வி. சிறப்புமிக்கவைகள

 2. Human things

  இது போன்ற நற்செய்தி களை நூலாக வெளியிடுங்கள்.குறிப்பாக இளந்தலைமுறைகளிடம் சென்றடைய வேண்டும்.பள்ளி பாடப்புத்தகங்களில் வெளியிடவேண்டும்.இளம்வயதில் தெரிந்துகொண்டால் தான் பசுமரத்து ஆணி போல் நினைவில் கொள்வார்கள்.

 3. eli kuncharalingam

  நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; 👍👍👍👍
  நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯
  இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 4. Fluffy candyfloss 🍭

  அறநெறி கருத்து அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
  உங்களின் சிந்தனை எண்ணம் மேன்மை பெற்று வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா எம் குழந்தைகள் இதை எல்லாம் மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா அருமை அருமை வாழ்த்துக்கள்

Leave a Comment

Your email address will not be published.

*
*