🔴நேரலை 08-07-2024 #சீமான் எழுச்சியுரை | ஒரத்தூர் பொதுக்கூட்டம் #விக்கிரவாண்டி இறுதிகட்டப் பரப்புரை
Contact us to Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
#SeemanSpeechTodayLIVE #SeemanLIVE #SeemanSpeechLIVE #vikravandibyelection
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அவன் வீட்டுக் கூரை எரியும் வரை எழுந்திருக்க மாட்டான் இதுதான் தமிழர்களின் மாண்பு
இசை பேச்சு அண்ணன் சீமானின் வெற்றி .
தமிழர்களே! உங்கள் ஊரில் எவன் தமிழன் என்று தெரியுமா உங்களுக்கு?????தமிழ் தெளிவாக பேசுவார்கள்! சிந்தித்து செயல்பட்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!
மானத்தமிழன் எவனும் திமுக அதிமுக மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள் நாம் தமிழர் கட்சி ❤❤❤
நாம் தமிழர் கட்சி வெற்றி நிச்சயம்
பொறுமை கடலினும் பெரிது.
நாம் தமிழர்
தமிழர்களை ஒன்றிணைக்க வந்த புலி அண்ணன் சீமான் இலக்கு ஒன்றுதான் நினைத்து விடுதலை இனம் ஒன்றாகும் இலக்கை ஒன்றாவோம் நாம் தமிழர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றம்
சீமான் அவர்கள் பொருமை உண்மை நிதானம் இலக்கு பெரும் முயற்சி வெற்றி அடைந்தே தீரும் வெற்றி நிச்சயம் ❤❤❤❤💪💪
நாம் தமிழர். தங்கை மருத்துவர் அபிநயா அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள். வெல்லப் போகிறது மைக் சின்னம் .
நல்லவை வென்று தீரும் நாங்கள் வென்று தீருவோம் பிரபாகரன் பிள்ளைகள் சீமான் தம்பிகள் எங்கள் உயிர் உணர்வு அனைத்தையும் திரட்டி 2026
எங்கள் போர் தொடக்கம்❤
அருமை சகோதரனே…வாழ்க வளமுடன்…நலமுடன்..
நாம் தமிழர்💪💪💪🔥🔥🔥❤️❤️❤️
ஐயா உருவம் பெரிதல்ல உண்மையான தலைவன்தான் பெரிது
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை🎙️🎙️🌴🌴💪💪🙏🙏நாம் தமிழர் வெற்றி பெற செய்வீர்
@@neppolianneps8489 தமிழினதிற்கு இன்னும் இன விடுதலை கிடைக்கவில்லை திராவிடப் பேய்கள் தான் ஆட்சி செய்கிறது இந்த உண்மை உனக்கு இன்னும் புரியவில்லையா??? ஆமாம் சீமான் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பேசினார் தான்,
ஆனால் அதற்கு காரணம் போரில் இல்லை இல்லை இனப்படுகொலை கொடூரம் நடந்து, அதிலிருந்து தப்பி சென்ற விடுதலை புலிகள் ஜெயலலிதாவின் அரசியல் கோட்பாடுகளுக்கு ஆதரவளித்தனர் அதனால் தான் சீமானும் ஆதரவாக பேசினார், இதை பொய்யென்று மறுக்கவே முடியாது, நீ சொல்வதும் சரிதான் ஜெயலலிதா தமிழ்ப்பெண் இல்லை இது உண்மை தான்
ஜெயலலிதா தமிழச்சியா என்ற புரிதலை மனதில் ஏற்படுத்திய உங்கள் நேர்மைக்கு வாழ்த்துக்கள்…
இனத்தின் விடுதலையா நம் தமிழனம் 😊இப்போது யாரிடம் அடிமைப்பட்டுள்ளது உன் நொண்ணன் சாமான் ஜெயலலிதாவிற்கு ஓட்டு போட சொன்னான் ஜெயலலிதா தமிழச்சியா
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் வாழ்க திண்டுக்கல் மாவட்டம் கூடலூர் களப்போராளி தங்க அரசனின் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில்
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி
அண்ணன் சீமான் பேச்சை தினமும் கேக்குறேன்….. நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️
அண்ணனின் அரசியல் பயி லரங்கத்தில் தினமும் பயில் கிறோம் நன்றி செல்வம்