Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 31-12-2022 போராட்டக்களத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக சீமான் – செய்தியாளர் சந்திப்பு

Contact us to Add Your Business

🔴நேரலை:

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்து சென்னை DPI-யில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியப் பெருமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (31-12-2022 ) நண்பகல் 01 மணியளவில் நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்திற்கு அதரவு தெரிவிக்கவிருக்கிறார்.

#tnfishermen #SrilankaNavy #economiccrisis #TamilFishermen #varisu #thunivu #udhayanidhistalin #kaparavanan #tnpolitics #tamilnewslive #tamillivenews #pongalrelease #keralapolitics #ummanchandi #pinarayivijayan #tncm #seemanfieryspeech2022

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

25 comments

  1. Arun Arun

    ஆசிரியர் திருந்த மாட்டார்கள் திரும்பவும் திராவிட கட்சியை தான் தேர்ந்தெடுப்பார்கள் நீங்க ஏன் போனீர்கள்

  2. Madhan Kumar

    திமுகவிற்கு வாக்கு செலுத்திய ஆசிரியர் பெருமக்கள் தலைகுனிந்து அமர்ந்திருப்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக காண முடிகிறது…,,😌😌😌

  3. Robinson Arokiasamy

    🖋️ பேனாவுக்கு சிலை வைக்க 80 கோடி, 1 watch 30 கோடி, ஓட்டுக்கு ஒரு தொகுதிக்கு 50 கோடி 234 தொகுதி 234×50 = 11,700 கோடி

  4. ஆதித்தகரிகாலன்

    ஏண்ணே நீவேற சத்துணவு அங்கன்வாடி ஊழியருக்கு சம்பளம் குறைவு தான் அவர்களும் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி ஓய்வும் பெறுகிறார்கள்

  5. Susendrakumar Subramaniam

    💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

Leave a Comment

Your email address will not be published.

*
*