Login

Lost your password?
Don't have an account? Sign Up

நேரலை 07-10-2021 சித்தாமூர் கூட்டு சாலை சந்திப்பு – செய்யூர் தொகுதி | ஊரக உள்ளாட்சித் தேர்தல்

Contact us to Add Your Business

நேரலை இன்று 07-10-2021 செய்யூர் தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் கூட்டு சாலை சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொள்கிறார். | ஊரக உள்ளாட்சித் தேர்தல்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

22 comments

    1. ravindhran R

      காலம் அறிந்து கூவும் சேவல் கூடையில் கவிழ்த்து போட்டாலும் கூவும் அதுபோல் நீ ஓட்டு போட்டாலும் போடவில்லையானாலும் இந்த தமிழ் இனத்திற்கு போராடியே சாவான்

  1. Chandrasekar Muthu

    வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று

  2. SBala Bala

    தரமான இளம் படைகள் இருக்கும் ஒரு கட்சி என்றால் அது இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.

  3. மூங்கிலான்

    சித்தாமூர் அருகே எனது கிராமம் கட்சியில் சேர சித்தாமூர் அருகே உள்ள பொருப்பாளர்கள் எந்த ஊரு யாரை அனுக வேண்டும்

  4. புலி கொடி puli kodi

    நாம் தமிழர் கட்சியின் உறவுகள் எமது சிறிய வலையொளிக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள் 💪

  5. dharmar mellur

    தரமான இளம் படைகள் இருக்கும் ஒரு கட்சி என்றால் அது இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சி மட்டும் தான் நாம் தமிழர் நாமே தமிழர் நாமே மாற்று

  6. s.s.v.roshin roshin

    உறுதியாக வெல்வோம்🔥 நாம் தமிழர்🔥காலத்தின் கட்டாயம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

Leave a Comment

Your email address will not be published.

*
*