Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை: 25-05-2023 குன்றத்தூர் கரைமாநகரில் வீடுகள் இடிப்பு:பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு

Contact us to Add Your Business

அறிவிப்பு:
குன்றத்தூர் நகராட்சி, கரைமாநகரில் வீடுகள் இடிப்பு:
பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு
குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக பூர்வக்குடிகளின் வீடுகள் இடிக்கப்படுவதானால், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று
25-05-2023 காலை 10:30 மணியளவில் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, கோரிக்கைகளை கேட்டறியவிருக்கிறார்.
இச்சந்திப்பில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfullspeech

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

18 comments

  1. நாம் தமிழர் 🐅

    ஒரு நாள் நாங்கள் தமிழர்கள் கண்டிப்பாக வெல்வோம் இது உறுதி நாம் தமிழர் 👍

  2. Suji

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம், இல்லையென்றால் இன்னும் பத்து வருடத்தில் தமிழ் மக்கள் அடிமையாக வாழ வேண்டும் இல்லை சாக வேண்டும் எந்த வளமும் இல்லாமல்..

Leave a Comment

Your email address will not be published.

*
*