Login

Lost your password?
Don't have an account? Sign Up

15-03-2023 சீமான் கண்டனவுரை | அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி

Contact us to Add Your Business

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை தமிழ்நாடு அரசு உடனடியாக செயற்படுத்தக்கோரி, வருகின்ற 15-03-2023 புதன்கிழமையன்று காலை 09.30 மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தில் தொடங்கி கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி நடைபெறவிருக்கிறது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் முழு ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இப்பேரணியைத் தொடங்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

5 comments

  1. Joker's creation channel

    இன்றைய காலத்தில் நாம் தமிழர் தான் புரட்சியின் அடையாளம் 🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🔥💪🐯🐯🐯🐯🐯

  2. SARAVANA TV

    இதைத்தான் இப்போது இலங்கை அரசு வெளிநாட்டில் வாழுகின்ற ஓய்வூதியர்களுக்கு செய்கிறது அவர்களின் பென்ஷன் பணத்தினை பலருக்கும் போடுவதில்லை காரணம் அவர்களிடம் பணம் இல்லை அது உண்மைதான் இலங்கை அரசை மன்னிக்கலாம் ஆனால் திமுக அரசே உங்களிடம் தானே கோடி கோடியாய் பணம் கொட்டி கிடக்கிறது பேனா கடலில் வைக்க போறீங்க அதுக்கு எப்பிடி காசு வந்தது அடேய் இந்த பாவம் உங்களை சும்மா விடாது தயவு செய்து இந்த அரச போக்கு வரத்து ஊழியர்களின் காசை கொடுங்க ப்ளீஸ்

Leave a Comment

Your email address will not be published.

*
*