Login

Lost your password?
Don't have an account? Sign Up

30-10-2020 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் -சீமான் மலர்வணக்கம் #தேவர்ஜெயந்தி #DevarJeyanthi

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

https://www.coimbatoredistrict.com

22 comments

  1. Rajaratnam Aiyamuthu

    அண்ணனின் நேர்காணல் மிகவும் புரிதலோடு இருந்தது.எங்களை போன்றேர்களுக்கு புரிதல ஏற்படுத்தியது. வாழ்த்துக்கள்.

  2. Suresh Suresh

    சாதிக்குள் அடைத்த அடைக்கபட்ட திராவிட திருடர்களிடம் இருந்த அய்யாவை தமிழராக போற்றி வீர வணக்கம் நாம்தமிழர்

  3. Jebaz Alwin

    ஆரியத்தையும் , திராவிடத்தையும் வந்த வழியில் வழி அனுப்பிவைத்து தமிழ் தேசியத்தை இந்த மண்ணில் ஆள வைப்போம்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே 🐅🐅

  4. Arasan Kumar

    ஐயா. முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்கம் !
    மான தமிழர்களின் அடையாளம் முத்துராமலிங்கனாருக்கு புகழ் வணக்கம்.!
    நாட்டிற்காக தன் சொத்தை அர்பனித்து இறுதிவரை திருமணம் காணாமல், சுபாசு போசின் படைக்காக தமிழர்களை அனுப்பி நாட்டை காக்கும் பெரும்பணியில் இடுபட உணர்வேழுச்சியை ஏற்படுத்திய தமிழர் ஐயா.முத்துராமலிங்கனார் அவர்களின் புகழை போற்றுவோம்!

  5. Arasan Kumar

    வரலாற்றை அறிவோம் ! உண்மை எப்போதும் உறங்காது! அவசியமான வரலாற்றை பதிவுசெய்த நாம் தமிழர் கட்சிக்கே பெருமை சேரும்

  6. Karikalan Karikalan

    முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு வீர வணக்கம்…
    நாம் தமிழர்…

  7. நா.கிருஷ்ணன் n

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் திட்டக்குடி தொகுதி மாயகிருஷ்ணன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*