Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.coimbatoredistrict.com

30 comments

  1. Sanjay Raj

    அய்யோ கொசு கடிப்பதை விட எனக்கு அந்த கொசு காது பக்கத்தில் வந்து ஊஊஐஉஊஊ கத்துனாலே அவ்வளவு கடுப்பு வெறியாகுது அதனால்தான் பேன் இல்லாமல் தூங்க முடியல

  2. R P T

    அந்த காலத்தில் காற்றோட்டமா இருக்கும் அதனால மின்விசிறி தேவையில்லை ஆனால் இப்போது நிலைமை வேறு …..

    1. Darani Daran. த

      வேகவைத்த வோ்க் கடலையின் வாசத் தமிழ்
      பாகுபோல ௨ருகி சுவையை கூட்டும் தமிழ்
      மேகமாகமாறி மழையை கொடுக்கும் தமிழ்
      அறிய “மக்கள் தொலைக்காட்சி” செய்திகளை “யூ டியூப்” ல் காணுங்கள் நன்றி.

  3. vetri kondaan

    Fan கடைக்காரருக்கு பேதி போகும்..😁😁😁இருந்தாலும் நீங்க சொல்றதை Folpw பண்ணி பாக்குறோம்..

  4. ANNA KINNAM

    Sir Nanga kathukaga fan podalinga sir intha mosquito vukaga than fan podurom, coil use panna kudathu, kosu pakathi use panna kudathunu, kosu valai pottalum Athukulaiyum kosu varuthu, kosu bat vachu adichikitey irruka mudiyathu sir

  5. MU BHANU

    Sir neega chollvad correct my father also said morning get more body pain.
    Now days people not listen ts every one wants van and AC and cooler.
    Attypattal than Thareyum. Thank you🙏💕

Leave a Comment

Your email address will not be published.

*
*