வாருங்கள் மனிதர்களே! சிந்தும் மழையோடு சிநேகமாவோம்! மழையில் தெப்பமாவோம்! – கவிப்பேரரசு வைரமுத்து
Contact us to Add Your Business மழைப் பிரசங்கம்! யாரங்கே? வாருங்கள்! வருந்திப்பாராம் சுமக்கிறவர்களே வாருங்கள்! வாழ்க்கையை வயிற்றுக்கு விற்றுவிட்டவர்களே வாருங்கள்! கால்களின் எண்ணிக்கையால் மட்டும் விலங்கினின்றும் வித்தியாசப்பட்டவர்களே வாருங்கள்!Read More