Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴ஆவணக் காணொளி | 25-10-2025 தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருப்புகழ் போற்றும் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. @ponrajramiah8071

    நாம் தமிழர் கட்சி ஒன்றே தமிழர்களுக்கானது. சாதி சமயம் பாராது அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும்.

  2. @Kumar-ic1hu

    உண்மையில் நாம் தமிழர் கட்சி என்பது ஒரு ஆவணம் தான் அது எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு ஆவணமும் வருங்காலத்தில் தேவை
    ஆற்றல்மிக்க பேரரசு நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் அரசியல் வெல்லும்

  3. @rameshkumarshylaja2113

    மிக மிக சிறப்பு இந்த காணொளி இணைப்பு மிக மிக அவசியம் தேவையும் கூட.
    வரலாற்று பதிவு . நாம் தமிழர் கட்சி தான் தமிழருக்கு ஆக சிறந்த அறிவார்ந்த அரசியல் கட்சி.
    ஜெர்மனியில் இருந்து நாம் தமிழர்.

  4. @Kumar-ic1hu

    இது ஒரு ஆவணத்தில் மட்டும் அண்ணன் சாதித்து காட்டி விட்டார் மிகவும் பெருமையாக இருக்கிறது
    ஆதித்தமிழர் என்கின்ற முறையில்

  5. @mkdhanushmkdhanush8406

    உசிலம்பட்டி (சலுப்பபட்டி) முக்குலத்தோர் நற்பணி மன்றம் சார்பாக அண்ணன் சீமானுக்கு நன்றி 🎉 நாம் தமிழர் கட்சி ❤❤

  6. @r.phuvanjeeva6046

    இதுவரை தாத்தா முத்துராமலிங்க தேவர் பற்றி சிரிதுதான் தெரிந்திருந்தேன் ஆனால் இந்த காணொளியை பார்த்தபிறகு தான் புரிந்தது அவர் எவ்வளவு மக்கள் செல்வாக்கு உடையவர் ,மக்கள் அன்பை பெற்றவர், எல்லா மக்களையும் எப்படி நேசித்திருக்கிறார்
    இவர் உண்மையில் தெய்வதிருமகன் தான்
    நன்றி ஐயா❤❤❤❤

  7. @kanagaretnam-he7cp

    சிறப்போ சிறப்பு , எங்கோ எரிகிறது ஏவருக்கோ எரிகிறது .
    ஈழவன் , ஜெர்மனி .🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤

  8. @kuttydhanushdj6068

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
    சாதித் தலைவர் அல்ல
    சாதித்த தேசிய தலைவர் 🔥🔥🔥

  9. @SanmugamsarnyaSanmugam

    ஜாதி சண்டை பௌடும் இளைங்கர்களே இதை பாருங்கள் நாம்தமிழராய் இனைவோம்தமிழனாய் வாழ்வோம்

  10. @varambillaavalimai

    அள்ளப் போறார்
    அள்ளப் போறார்
    முக்குல இளைஞர் ஓட்டு
    முழுவதும்
    அள்ளப் போறார்
    அள்ளப் போறார்
    சீமான் CM ஆகப்போறார்

  11. @spsampathkumar4294

    இதுபோன்ற காணொளிகளிகளை தொடர்ந்து பாதக தனது மேடைகளில் ஒளிபரப்பி இளைய சமுதாயத்தை அரசியல் படுத்தி வருவது வாழ்ந்துதலுக்குரியது

  12. @jeevanandham2528

    நம் ஒப்பற்ற தமிழ் இன தலைவர்களை தந்திரமாக ஆளுக்கு ஒரு சாதி வட்டத்தில் அடைத்துவச்சுட்டானுங்க 😢😢😢..

Leave a Comment

Your email address will not be published.

*
*