கழுகு பார்வையில் – வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் – ஆவணக் காணொளி | சீமான் | மேட்டூர்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



வீரவணக்கம். சிறப்பான காணொளி.வாழ்த்துக்கள்.
வீர வணக்கம்.நாம் தமிழர் நாமே தமிழர் நாம் தமிழர் கட்சி வெல்லும்.
இதுவரை இல்லாத சிறந்த வீடியோ
வாழ்த்துகள் நாம் தமிழர் கட்சி – Naam Thamizhar Katchi சேனல்
நாம் தமிழர் 💪💪💪
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥NTK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 👏👏👏👏👏👏🌹🌹🌹🌹👍👍👍👍👍
வாழ்த்துகள்
தீரன்-னோட பேரன்-டா🔥
நாம் தமிழர் குவைத் 💪
சூப்பர்
களம் நமக்கானது…
2025 மற்றும் 2026 இந்த இரண்டு வருடமும் நமக்கானது…
தமிழ் தேசியம் வென்றே தீரும்…
💯❤️🔥
Great video
அருமையான காணொளி
Awesome
Superb
Congratulations
Excellent
Arumayna ai padam.. neraya podunga indha madri varalaru
மாற்றம் எதற்காக தேவை:
10🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
மானத் தமிழர்கள்
உயிரை இழந்தாலும் இழப்போமே தவிர, உரிமையை இழக்க மாட்டோம்.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
வந்து ஆட்சி செய்பவன் எவன்? திராவிடன்.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
1. நீ ஆளனும் என்று வந்தவனே தவிர, எல்லோரும் போல நம் மக்கள் வாழனும் என்று வரல.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
2. நீ பிழைக்க வந்தவனே தவிர , என் மக்களுக்காக உழைக்க வந்தவன் அல்ல.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
3. நீ பதவிக்கானவனே தவிர, என் மக்களின் உதவிக்கானவன் அல்ல.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
4. நீ பணத்துக்கானவனே தவிர, என் மக்களின் இனத்திற்கானவன் அல்ல.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆
5. நீ கொள்ளை அடிக்க வந்தவனே தவிர, என் இனத்திற்கான கொள்கை தலைவன் அல்ல.
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆6. நீ என் நாட்டை சீரழிக்க வந்தவனைத் தவிர, நாடு சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அல்ல
🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💖💖💖என் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் பேச்சால் உதிர்ந்த முத்துக்கள்.💖💖💖
நம் தமிழ் இனத்திற்கான ஒரே ஒரு தன்மானத் தலைவன் செந்தமிழ் சீமான் அவர்கள். மட்டுமே!
🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
ஆந்திராவை தெலுங்கர்-திராவிடன் ஆள்கிறார்!
கர்னாடக வை கனடர் ஆள்கிறார்!
கேரளாவை மலையாளி ஆள்கிறார்.
குஜராத் மாநிலத்தை குஜராத்தி ஆள்கிறார். அதைப்போல தமிழகத்தை தமிழன் தானே ஆளவேண்டும், அப்போது தானே! உன் நாட்டின் மீது உன் இனத்தின் மீது, உன் மொழியின்மீது,உன் பண்பாட்டின் மீது, உன்னுடைய கலாச்சாரத்தின்மீது, உன் உடைய இலக்கியங்கள் மீது, உன் கனிம வளங்களின் மீது
அக்கறை இருக்கும்.
ஆனால் நீயோ! கொள்ளை கும்பல் திராவிடத்திற்கு மாற்றி மாற்றி ஆட்சி அதிகாரம் 55 ஆண்டுகள் வரை கொடுத்து, கொடுத்து, ஏமாந்து 500 க்கும், 1000 க்கும் இன்று வரை கூட கையேந்தி நிற்கிறாய்.
உனக்கு வெட்கமாக இல்லையா? உனக்கு இருக்கும் ஒரே உரிமையான ஓட்டு உரிமையும்- (குவாட்டர், பிரியாணி, இலவச பொருட்கள், பணத்திற்கு) விற்று விடுகிறாய். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுகிறாய். 55 வருடங்கள் இந்த திராவிட திருடர்களுக்கு மாறி மாறி ஓட்டு போட்டு ஏமாந்தது போதும், இப்போதாவது திருந்து. பச்சைத் தமிழன், தன்மானத்தலைவன், உன் தமிழ் இனத்துக்கானவன், தமிழ் மொழிக்கானவன், இயற்கை வளங்கள் காப்பாளன், உங்களுக்கான தமிழக தலைவனான நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களை ஒரு தடவை முதல்வர் ஆக்கி பாருங்கள். நாளைய வெற்றி நமதே! நாளை நமதடா! நாடும் நமதடா! நாம் தமிழர் கட்சி என்று முரசு கொட்டடா..
💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,
நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
முயற்சிதான் நாளைய வெற்றி!
❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍