புலன்களின் வழி செல்லாமல் உள் உணர்வுகளின் வழி செல்பவனே ஞானி | நாளும் பல நற்செய்திகள் 15-10-2022
Contact us to Add Your Business
நாற்புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை போட்டு ஒரு வீடு கட்டுகிறோம். சுவரில் எவரும் வசிப்பதில்லை. சுவர்களின் நடுவே அமைந்துள்ள வெற்றிடத்தில்தான் வாழ்கிறோம். வெற்றிடம்தான் உண்மையில் பயன்படுகிறது. ஆனால், வெறும் வெற்றிடம் பயனாகாது. அதன் பயனை அளிக்க ஒரு தோன்றும் பொருள் தேவை. அருவமான வெற்றிடம் உருவமான பொருட்களுக்குப் பயன்படுகிறது. ஆண் – பெண், இரவு – பகல், இறப்பு – பிறப்பு இப்படி இரண்டிரண்டான எதிர்மறை சக்திகளால் வாழ்வு என்கிற அற்புதம் அமைந்துள்ளது. இன்பத்தின் மறுபக்கம் துன்பம். துன்பத்தை உணராமல் இன்பத்தைத் துயிக்கவே முடியாது. வண்ணங்களின் ஒளி பார்வையை மறைக்கும். ஓசைகள் செவிகளை அழிக்கும். சுவைகள் நாவினை அழிக்கும் என்கிறார் லாவோர்ட்சு. புலன்களின் வழி செல்லாமல் உள் உணர்வுகளின் வழி செல்பவனே ஞானி. ஞானம் என்பது படிப்பினாலோ, பண்பினாலோ வருவதல்ல. பற்றுக்களைத் துறப்பதன் மூலமே ஞானத்தை அடையமுடியும். கற்று அறிந்த ஞானியும் பற்றுதலில் சிக்குண்டு விடுகிறான். கல்வி அறிவில்லாத பாமரனும் ஞானி ஆகிறான்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



நாம் தமிழர் ✊️✊️✊️…
நாம் தமிழர் கட்சி சார்பில் நானும் ஒருவன் அண்ணா????? ?????
❤️❤️❤️
சிறப்பு ☝️???♥️
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
??????
உண்மை…!
?