Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை: மின்சார கம்பி அறுந்துவிழுந்து பலியான பேரூர் பெரியசாமி குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆதரவு

Contact us to Add Your Business

அறிக்கை: *மின்வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த தம்பி பெரியசாமியின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேரூர் கிராமத்தில் சரிசெய்யப்படாமல் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அன்புத்தம்பி பெரியசாமி அவர்கள் உயிரிழந்ந செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேனையும் அடைந்தேன். தம்பி பெரியசாமியை இழந்து பெருந்துயரத்திற்குள்ளாகியுள்ள அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது குறித்து புகாரளித்தும் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், விரைந்து சரி செய்வதற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத தமிழ்நாடு மின்வாரியத்தின் அலட்சியப்போக்கே தம்பி பெரியசாமி மின்விபத்துக்குள்ளாகி உயிரிழக்க முதன்மைக் காரணமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு தம்பி பெரியசாமியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்று இரண்டு குழந்தைகளோடு தவிக்கும் பெரியசாமியின் மனைவிக்கு அரசு வேலையும், 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி#tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. MOHAMEDALI JINNA

    ஆழ்ந்த இரங்கல் தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவனே ஆருதலை தரட்டும்

  2. Prajan

    அந்த குழந்தைக்கு தகப்பன் இறந்தது கூட தெரியாத வயது தகப்பன் இல்லாமல் அந்த குழந்தை எதிர்காலத்தை எப்படி எதிர் கொள்ளும் கடவுளே ?

  3. kalai egamparam

    இறைவா என்ன சோதனை என்ன வேதனை இறைவா.
    எல்லோரது இதயத்திலும் ஆறுதலை தந்தருள் இறைவா.
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி??????

  4. Prajan

    எவ்வளவு அஜாக்கிரதையாக இருந்து ஒரு உயிரையே பறித்து விட்டார்கள் இவருக்கு என்ன பதில் சொல்ல போகிறது இந்த அரசாங்கம் ???

  5. Vadivel Maruthainar

    ஆழ்ந்த அனுதாபங்கள், குடும்பம் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்!!!

  6. Vijayakumar M

    ஐயா நாம் தமிழர் கட்சியில் இப்படி சிறு வயதில் காலமான ஆணோ பெண்ணோ அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும் பாசறை ஒன்று ஆரம்பித்து இழந்தவர்கள் குடும்பம் நல்லா இருக்க முடியும் இது எனது தனிப்பட்ட கருத்து நன்றி

Leave a Comment

Your email address will not be published.

*
*