?நேரலை 07-02-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | சேலம் #NIARaid Seeman Pressmeet Salem Omalur Court
Contact us to Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழக அரசியலில் சீமான் தான் ஆளுமை கொண்டவர்
எந்த அரசியல்வாதியும் இந்த மாதிரி தெளிவான விளக்கம் பேசுபவர்கள் யாரும் இல்லை வாழ்க நாம் தமிழர்
அவரு உண்மையை மட்டும் பேசுபவரே இல்லை
@@rsukumar6060அரசியல் தளத்தில் உண்மையை பேசுபவர் யார் என்று சொல்ல முடியுமா?
@@pandianarumugamtamil5777 ???????
@@rsukumar6060 தினசரி ஊடகங்களை தைரியமாக சந்தித்து பேசுபவர் இவர் மட்டுமே…..
NTK is the best of tamil nadu
உலக அரசியல் பேசுற ஒருரெய் ஆல் சீமான் ?மட்டும் ?
❤❤❤❤❤❤
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர்
❤
Ipdi Sonna mattum podhuma vote pottu win panna veinga Anna ❤
தமிழகத்தின் மாபெரும் அரசியல் தலைவர்
என்னா ஒரு மனுசன்யா நீங்கள் ! அற்புதமான எங்கள் சீமான்
தலைவர் பிரபாகரன் பிள்ளை எங்கள் ஆதரவு சீமான் அண்ணா ?❤
பிரபாகரன் தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் செய்த தொண்டு சொல்ல முடியுமா
@@rsukumar6060 ஆம் அரசியல் அறிவை மக்களுக்கு தெரிய படுத்தியதே பெரும் தொண்டு ???
இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரே ஒரு தலைவன் அண்ணன் சீமான். நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டு வாழ்வு நாம் தமிழர் நாமே தமிழர்.
தமிழர்கள் அண்ணன் சீமான் அவர்கள் பேச்சைக் கேட்டு திருந்துங்கள் நாம் தமிழர் கட்சி மன்னார்குடி தொகுதி திருவாரூர் மாவட்டம்
நாம்தமிழர் 2024 &.2026ல இன்ஷாஅல்லாஹ் ❤❤ விரைவில் தமிழர்களின் காவலன் அண்ணன் சீமான் தமிழனமே இனியும் அண்ணன மிஸ் பன்னிநால் தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது..யா..அல்லாஹ் ❤❤❤❤❤
ஆமா இன்ஷாஅல்லாஹ்
நான் என் மனைவி ஓட்டும் அன்னான் சீமானுக்கு
புல்லரிக்கும் பேச்சு தமிழ் எழுட்சிய இனி எவனாலும் தடுக்க முடியாது
அடிபொலி
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகம் எங்கள் அண்ணன் சீமான்? அவர்கள் தான் இவனே அடுத்த முதல்வர் இது உறுதி? நாம் தமிழர்?
ஆம்புள கேள்வி கேட்கிறான் மாண்பு மிகு ஆள்வோர் பதில் கூறட்டும்
அடிபொலி
அறிவு தான் தெய்வம் என்றார் தாயுமானவர்
அறிவுப்பூர்வமான பதில்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
சீமான் கட்சி இருக்கும் வரை பிஜேபி தமிழ் நாட்டில் தலை தூக்க முடியாது ( பிஜேபி அண்ணாமலை மைன்ட் வாய்ஸ்)
ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அறத்தின் வழி உண்மை மட்டுமே
அறிவார்ந்த எங்கள் அண்ணன் ஆட்சியை பிடிப்பார்கள்❤❤❤❤
இது போல் ஒரு தெளிவான செய்தியாளர் சந்திப்பு மோடியோ, ஸ்டாலினோ கொடுக்க முடியுமா, இது போல் மக்களின் குறளாக ஒலிக்க முடியுமா. இவரை தவிர்பவர் இவர் சொல்வதை ஒருபோதும் தவிர்க்க முடியாது
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் எம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
அண்ணே கவனித்தீர்களா! NIA சோதனைக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் இந்த யூ டியூப்
சேனலின் வியூவர்சின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. கமெண்ட்ஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய மற்றும் உலக அரசியலில் ஆகச்சிறந்த ஆளுமை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.
??????????