?நேரலை 14-10-2022 மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டம் | குடிவாரி கணக்கெடுப்பு | சீமான் எழுச்சியுரை
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த
தமிழ்நாடு அரசை வலியுறுத்தி
மாபெரும் பொதுக்கூட்டம்
(நாள் மாற்றம்)
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 14-10-2022 வெள்ளிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், மதுரை பழங்காநத்தத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் வெற்றி உறுதி ???. நாம் தமிழராய் ஒன்றினைந்து செயல் படுவோம்… நாம் தமிழர் நாமே தமிழர் ??
அனைத்து உயிர்களுக்குமான அரசியல் ?? மண்ணின் வளம் ???? மக்களின் நலம் ? குழந்தைகள் எதிர்காலம் ? இளைஞர்கள் நம்பிக்கை ? தமிழர்கள் ஒற்றுமை ? பாதுகாப்பான வாழ்க்கை ?? உண்மையான உறுதியான கட்சி ????
அண்ணன் எங்கள் உயிர் …..
எங்கள் மூச்சு..,
எல்லாமே…
வீரத் தமிழன் செந்தமிழன் சீமான்னிடம் ஆட்சி இருக்க வேண்டும் ????????????
நாம் தமிழர்??? ???
வரலாறுவலையொளி.ஆதரவுதாருங்கள்.கோவை.கிணத்துக்கடவுதொகுதி.நாம்தமிழர்
தங்கச்சி சரியான பதில் வாழ்த்துக்கள் அனைத்து பேச்சாளர்களுக்கும்
நாம் தமிழர்
நாம் தமிழர் திருவாரூர் சட்டமன்றம்.?
நாம் தமிழர்
நாம்தான் தமிழர்
???நாம் தமிழர்???
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகவும் இலக்கை வென்றாகவும் நாம் தமிழர் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் வெல்லும் நாளை உலகம் அதைச் சொல்லும்
நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கை வேன்றாவோம் நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி
Seeman’s speech starts at 2:28 hours.
thank you
Naam thamizhar
ANNAN SEEMAN SUPER
என்ன அண்ணே
புரியாம பேசிக்கிட்டிருக்க.
இப்போ முதல்வரோட
நிலை என்ன தெரியும்ல.
பொதுக்குழு கூட்டத்துல
பேசுனது பாக்கலையா?
பாவம்ணே அவரால்
எதுவுமே செய்ய
முடியாது.
“நாம் தமிழர்”
வரும் அப்ப
மாத்திருவோம்.
அருமை நாம் தமிழர்
Love your speech to every word Seeman Anna and Durai.
M & M ??.
Very good leader seeman ???
???
நாம் தமிழர் ?????????❤️❤️❤️❤️❤️❤️❤️❤️