Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 27-07-2024 புத்தக வெளியீட்டு விழா – கோவை | சீமான் சிறப்புரை LIVE

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

39 comments

  1. @sathishkumark8415

    சிறப்பான பேச்சு அண்ணா. உங்கள் பேச்சுகாக தான் 10 நாளாக காத்திருந்தேன் அண்ணா. சிங்கப்பூரிலிருந்து சதீஷ்குமார்.??????

    1. @luxmanLK

      துபாயில் இருந்து நானும் தான் எப்பவாவது ஒரு நேரலை வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது

    1. @GarudaTresbien

      *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_ overseas tamilan_ *NTK THAMBIGAL And THANGAIGAL Are The BEST NEXT CHIEF MINISTER To SAFE TAMIL NADU From dmk THIRUTU UULLEL DHRAVIDEN KUDIKAARENGAL DADA ROWDIES*

    2. @poldossananthapadmanabhan7786

      BJP style of brain washing strategy. Seeman is a scape goat. Using our own people to ruin our people. They keep on recruiting people. They create many Seeman for generations to generation. But still our Ravana will survive as our torch bearer.

    3. @davidraja6490

      மிக சிறந்த பச்சோந்தி, மிக சிறந்த பாலியல் காம கொடூரன். அடித்தொண்டையிலிருந்து கத்தனா அவன் பேச்சாளரா, கழுதை கூடத்தான் அடிதொண்டையிலிருந்து கத்துது.

  2. @daisyraj5929

    சீமான் இதுபோன்று தெளிவாக அரசியல் மேடைகளில் பேசினால் மக்கள் விரும்புவார்கள். முதல் இடத்தில் வரலாம்.

    1. @MithunMithunn-do6wj

      அவர் எப்பவும் தெளிவாகத்தான் பேசுவார்
      நீதான் இப்பொழுது தெளிவாக இருக்கிறாய் முன்பு தெளிவில்லை

  3. @fazeelan

    சீமான் அண்ணா இப்போது தமிழ் நாட்டில் உள்ள ஒரே சிறந்த அரசியல் தலைவர் மற்றும் பேச்சாளர். ❤❤

    1. @KannanpaviB

      ​@@gangakarthik9851வேற எவன் சொல் எந்த ஒரு அரசியல்வாதி இவர் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல சொல் உலகின் எவரும் இப்ப இல்லை

    2. @gangakarthik9851

      @@KannanpaviB ??? எப்படி அண்ணாமலை மாதிரி பயந்தங் கோலியா பாதுகாப்பு வைத்துகொள்ள.
      இப்போ இவருக்கு பாதுகாப்பு அதிகம். இப்போ வெளியே வரும் வீடியோ வை பார்.
      இங்கே ஒன்று பேசுவார் மற்ற இடத்தில் மாற்றி பேசுவார்.
      கேள்வி கேட்பார் சம்பந்தம் இருக்காது.

      உன்னை விட சீமான் தொடர்ந்தவன் தான்.

      தமிழ்நாட்டில் மட்டும் ஜெயித்தால் கச்ச தீவு பெற முடியாது. மத்தியிலும் ஜெயிக்கணும். அந்த பிளான் போடணும்.

  4. @sundarmaga5700

    நாள் முழுக்க உங்களது பேச்சை கேட்டாலும் சலிக்காது அண்ணா வாழ்க நாம் தமிழர்❤❤❤?

  5. @rookieegamer3796

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களைப் பார்க்கும் பொழுது.உங்களை மக்கள் கண்டிப்பாக உணர்ந்து கொண்டு ஆதரித்து வரவேற்க வேண்டும்

  6. @r.ananthakumarm.rajapandi1060

    அண்ணனின் பேச்சைக் கேட்டது ஒரு புத்தகத்தை படித்தது போல் உள்ளது.

  7. @karthikeyan-mm8os

    எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நின்று நிதானமாக ஐயா மருத்துவர் பழனிவேல் பற்றிய தகவல்கள் நமக்கு தந்த நமது அண்ணன் என்றென்றும் போற்றுதலுக்குரியவர் வாழ்க

  8. @user-fw4ks7ij6u

    ஒரு இடைவெளிக்குப் பின் அண்ணனின் பேச்சை கேட்டதில் ஆனந்தம்.❤️மிகச் சிறந்த பேச்சு??வாழ்த்துகள் அண்ணா????

  9. @sivakumarsomasundaram7256

    குறிப்பெடுத்து வைத்து பராமரிக்க வேண்டிய பேச்சு.கெளரவ மருத்துவருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  10. @ponnmohandasponnusamy4760

    அண்ணன் சீமான் அவர்களின் உரை மிக சிறப்பாக இருந்தது, எந்த நிகழ்வுக்கு அழைத்து பேச வைத்தாலும் அவர் முன்பு அமர்ந்து இருக்கும் ஒவ்வொரு வரையும், அந்த காணொலியை பார்க்கும் அனைவரையும் தனது பேச்சாற்றலில் “உரை முடியும் தருவாய் வரை” கருத்தியிலால் கட்டி போட்டு விடுவார்!

  11. @VithushaJerisan

    நாம் தமிழர் தலைமை சீமான் அவர்கள் தமிழ் தேசியத்தின் ஆணிவேர் களை ஆராய்ந்து எம் முன்னிலையில் கொண்டு வந்தமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️???

  12. @roshini-fs6dv

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எல்லோரையும் நேசிக்கிற மனம் உடையவர் ஆகச் சிறந்த பண்பாளர் திமுக காரர்களே எங்கள் அண்ணன் சீமான் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் இனியாவது ஒழுக்கத்தோடு பேசுங்கள்

  13. @mohamedjashirp1608

    எப்படி அய்யா உம்மால் ஒரு துண்டு
    சீட்டு கூட இல்லாமல் மணிக்கணக்கில் பேச முடிகிறது
    அதிசயம் அற்புதம்

Leave a Comment

Your email address will not be published.

*
*