Login

Lost your password?
Don't have an account? Sign Up

? சீமான் எழுச்சியுரை – உடுமலைப்பேட்டை | மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 24-01-2024

Contact us to Add Your Business

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் அமைந்துள்ள தாஜ் திரையரங்கம் எதிரில் மொழிப்போர் ஈகியர் நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

#seemanfieryspeech2023 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

34 comments

  1. @DisneyJF

    சீமான் சரியான முதலமைச்சராக இருப்பார். மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் தங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.

    1. @SivaKumar-kw2cz

      தமிழ் தமிழன் தமிழ்நாடு என்று பேசியவர்களுகெல்லாம் ஓட்டு போட்டு காமராஜரை இழந்தோம் நம் தமிழர்களே!
      மறுபடியும் முதலிலிருந்தாடா

    2. @ramachandran6831

      @@SivaKumar-kw2czபோன தலைமுறை எம்ஜிஆரின் திரைக் கவர்ச்சியில் தமிழர்கள் ஏமாந்து போனார்கள்! இந்த தலைமுறை விஜயின் திரைக் கவர்ச்சியில் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்! என்ன செய்வதென்று புரியவில்லை!

  2. @murugansivasubramaniamvama2112

    வணக்கம் அண்ணன்,தாய்த்தமிழ் உறவுகளே.எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்பின் எப்படை வெல்லும்…தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் செந்தமிழன் சீமான் அண்ணன் வாழ்க,நாம் தமிழர் .

  3. @bilorasathyanathan1000

    என் அண்ணன் சீமான் பேச்சில் எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள் உள்ளது.. தமிழர்கள் நாம் இன வெறி மொழி வெறி கொண்டு செயல்பட வேண்டும்?

  4. @dr.rajthangavel1026

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

  5. @Marimuthu-cs4vg

    எனது மகனுக்கு விருச்சிகராசிக்கு யஷ்வந்த் என பெயர் வைக்க சொன்னாா்கள். நான் என் முன்னோர்களின் பெயர் இருக்க வேண்டும் எனது தமிழ்கடவுள் முருகனின் அருள் இருக்க வேண்டும் என. எனது மகனுக்கு மாணிக்கவேல் என பெயரீட்டுள்ளேன்.

    1. @ramachandran6831

      தெலுங்கர்கள் தான் தமிழர்கள் பெயரை வைத்து கொண்டு இருக்கிறார்கள்! உங்கள் விழிப்புணர்வுக்கு நன்றி!

    2. @user-ws7xf3yr7f

      தமிழர்களின் சார்பாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் பெயர் சொல்லும்போதே தமிழனின் திமிரும் மாண்பும் கண்முன்னே வந்து நிற்கின்றது அடிபொலி

  6. @balageorgerajakumar2409

    தம்பி சீமானுக்கு ஆகசிறந்த வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் பிரான்ஸ்???

    1. @ramachandran6831

      தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்! என்பதை தமிழரிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்!

  7. @elikuncharalingam2788

    நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????

  8. @shanmugarajabalakrishnan2606

    எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும். திருட்டுக் திராவிடத்தை ஒழிக்காமல் உறங்கக் கூடாது.
    நாம் தமிழ்ர்

Leave a Comment

Your email address will not be published.

*
*