20-12-2025 – திருச்சி | செய்தியாளர் சந்திப்பு| இளைஞர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் | சீமான் |
Contact us to Add Your Business
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
டச்
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates



சீமான் தான் தமிழ் மக்களையும் தமிழ்நாட்டையும் காப்பாத்த கடைசி வாய்ப்பு.
Great leader , always give clear opinions
நாம் தமிழர் 💪💪💪
Annan❤🤩seeman🎉
நாட்டு மக்கள் அனைவரும் தீமையை ஏற்றுக்கொண்டு பாராட்டுவதால், மக்களின் துன்பங்களுக்கு துணை நிற்கும் சீமான் போன்ற நல்ல தலைவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.
🌵🌾🌾🌾🌾🌾🌾🌾
2026-En annan seeman daan tamilnadu chief minister NTK 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
❤❤ NTK
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super seeman
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NTK.
🐯🐯🐯🐯🐯ஊடகங்கள் நேர்மையான முறையில் செயல்படனும் அதேபோல் தமிழ் இன தமிழர்கள் தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டவர்களை தேர்வு செய்யனும் தமிழ் இன விரோதிகளை தேர்ந்து எடுப்பது தமிழின தமிழர்களான நமக்கு நாமே கொள்ளிவைத்ததற்கு சமம் 🐯
கா. குப்புசாமி வன்னியர் குல சத்திரிய தமிழன் 🐯நாம் தமிழராக🐯
Nan tmilan🎉🎉🎉🎉🎉
💪🏼💪🏼👌🏼
வெல்லட்டும் நாம்தமிழர்
🌟🌟🌟💪💪✊✊🙏🙏💯💯💚💚
🙏❤️👍🐅🐅🐅🐅🐅🐅🐅
அண்ணன் பேசற போது தங்கை பாத்திமா பர்ஹானா பக்கமே திரும்பி என்னடா என்றுஒருதடவை கூடகேட்கவே இல்லை
3. தமிழ்நாட்டு மக்களே! இந்த தமிழகத்தில் நடக்கும் நிலவரங்களை கூர்ந்து கவனிக்க இந்த திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் இப்ப புதுசாக விஜயும் இவர்களுடன் மறைமுகமான கூட்டணி எல்லாருமே தமிழ்நாட்டை சுரண்ட வந்த பெருச்சாளிகள்{ கூட்டுக் களவாளிகள்} 55 ஆண்டு காலமாக சுரண்டி சுரண்டி தமிழ்நாட்டை நாசமாக்கியது இவர்கள்தான். இவர்கள் தமிழர்களுக்கானவர்கள் அல்ல, தமிழனும் அல்ல தமிழக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று நம் நாட்டுக்குள் புகுந்தவர்கள் அயளார்கள் இவர்கள். மக்கள் பணத்தை கொள்ளையடித்து கொள்ளையடித்து சேர்த்து வைத்து, இவர்கள் கொழுத்துவிட்டார்கள். அதிமுகவின் எடப்பாடி எப்படி பாஜகவுக்கு மறைமுகமான கூட்டணியோ, அதைப் போலத்தான் விஜய்யும் திமுகவாள் இயக்கப்படும் மறைமுகமான கூட்டணி. இனியும் இவர்களை நம்பி ஏமாறாதீர்கள். இவர்கள் நாடகக்காரர்கள், நம்பினால் நீங்கள் தான் மோசம் போவீர்கள், முட்டாள்களாக ஆக்கப்படுவீர்கள்.
கொள்ளையடிக்க கூட்டணி வைக்க சொல்கிறார்கள் இந்த திராவிட திருடர்கள் கூட்டணி எப்படி நீதி தர்மமாகும்? . ஒவ்வொரு கட்சிக்கும், அவனவனுக்கு என்று ஒரு கோட்பாடு, கொள்கைகள் உள்ளது. நீதியும் அநீதியும் ஒன்றாகி விடாது. அப்படி இருக்கையில் எப்படி கூட்டணி சாத்தியம்?
திராவிட கூட்டு களவாணிகள், கூட்டணி (கர்மத்தை) கூட்டணி தர்மம் என்கிறார்கள்.
{“”நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும்””.
இது ஒரு வரலாற்று சாதனை.
”’நாம் தமிழர் கட்சி நரிகளின் கூட்டம் அல்ல புலிகளின் கூட்டம்.””}
மக்களே! உங்களை இத்தனை ஆண்டு காலமாக இதே நிலைமையில் வைத்திருக்கிறார்கள் என்றால்! பார்த்துக் கொள்ளுங்கள். இந்த திராவிட திருடர்கள் எப்படி எல்லாம் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை:
1. தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லும் கோயம்புத்தூரில் சிறு குறு தொழிலாளர்களின் தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
2. திருப்பூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது அதை கவனிக்க இவர்களுக்கு வக்கில்லை, துப்பில்லை.
3. நெசவாளர்களின் வாழ்வாதாரம் நசுங்கிக் கிடக்கிறது அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
4. விவசாயம் என்று எடுத்துக் கொண்டால், விவசாயம் அழிந்தால் பரவாயில்லை என்ற நோக்கத்தில்–தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி இவனுடைய சாராய ஆலைகளை உயர்த்தி கொள்கிறான். தண்ணீரை உறிஞ்சி உறிஞ்சி பாட்டில்களில் அடைத்து விற்று காசாக்கிக் கொள்கிறான். குளிர்பானங்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களுக்கு தண்ணீரையும் உறிஞ்சி உறிஞ்சி விற்று காசாக்கிக் கொள்கிறான். ஆறுகள் சுடுகாடுகள் ஆகிவிட்டன. ஆறுகள் ஏரிகள் குளங்கள் அதை கவனிக்க வக்கில்லை துப்பில்லை.
பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்களை அழித்து நாசமாக்கி, தேவையில்லாத பரந்தூர் விமான நிலையம் ஒரு கேடா.? நிலம் யாருடையது நம் தமிழர்களுடையது. விமான நிலையம் யாருக்காக? தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்து கொடுத்து கமிஷன் கொள்ளை அடிப்பதற்காக தான்.
இவ்வளவும் செய்துவிட்டு ”ஒன்னும் தெரியாத பாப்பா கதவு போட்டாலா தாப்பா” என்கிற மாதிரி, ஒன்றும் இல்லாதவர்கள் மாதிரி,
ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி
வேஷம் போடுகிறார்கள். இதைப் பார்த்துப் பார்த்து தான் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்கள் இந்த திராவிட திருடர்களுக்கு எதிராக கேள்விகளை எழுப்புகிறார். அண்ணன் சொல்கிறார் ”’இந்த அரசியல் அமைப்பையே முற்றிலும் தகர்த்து புதியதோர் அரசியல் மாற்றத்தை உருவாக்குவதே அண்ணனுடைய கனவு”. அதனால் தான் ஒரு தனி சிங்கமாக நின்று இத்தனை ஆண்டு காலமாக உங்களுக்காக, நாட்டிற்காக கத்தி கத்தி உங்களுக்கு சொல்கிறார் உங்களுக்கு உரைக்கவில்லையே! இனியும் இந்த அயோகியர்களுக்கு நீங்கள் ஓட்டு போட்டால் இனி அந்தக் கடவுளாலும் உங்களை காப்பாற்ற முடியாது உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமம். ஆகவே அவர்கள் செய்யும் அநியாய அக்கிரமங்களை அண்ணன் மக்களிடத்தில் சொல்வதனாலேயே! அண்ணன் மீது அவதூறான பேச்சுக்கள் இவர்கள் பேசுகின்றார்கள். அண்ணனுடைய வளர்ச்சி இவர்களுக்கு ஆப்பு என்று தெரிந்து தான் தவறான பொய்யான,பிரச்சாரங்கள் அண்ணனின் மீது செலுத்துகிறார்கள். அண்ணன் மீது அடக்குமுறையை செய்கிறார்கள். இருந்தும் அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அண்ணனுடைய விவசாய சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தான் — இவர்களை ஒழித்து கட்டினால் தான் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களுடைய நாடும் சீரும் சிறப்புமாக அமையும்.