Login

Lost your password?
Don't have an account? Sign Up

11 comments

  1. @pdskarthi

    நாம் தமிழர் புகழ் ஓங்குக… வெற்றி பாதையை நோக்கிய பயணம் சிறக்கட்டும்..💪💪💪

  2. @புலி-த1ழ

    வளர்ச்சி வளர்ச்சி என்கிறார்களே! இந்த திராவிட திருவாளர்களின் ஆட்சியில் எதில் வளர்ச்சி இருக்கிறது?
    1.போக்குவரத்து துறை நாசமாகி போய்விட்டது.
    2. காவல்துறை ரவுடிசம் கும்பலாக மாறிவிட்டது.
    3. பொதுத்துறைகளில் லஞ்சம் ஊழல்கள் பெருகிவிட்டன.
    4. மலைகள், மரங்கள், காடுகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், விளைநிலங்கள், கனிம வளங்கள் எல்லாம் தனியார் முதலாளிகளுக்கும் அயல்நாட்டு அதிபர்களுக்கும் விற்பனை பண்டமாக மாற்றி கோடிகளில் பணம் ஊழல். நாட்டை சுடுகாடாக ஆக்கியும் பாலைவனமாக ஆக்கியும் இதுதான் வளர்ச்சி என்கிறார்கள்.
    5. அரசும், காவல் துறையும், நீதித்துறையும், மக்களின் வெருப்புக்கு ஆளாகி விட்டது. மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இதே நிலைமை நீடித்தால்! இலங்கையைப் போன்று மக்கள் புரட்சி வெடிக்கப் போகிறது. இந்த ரவுடிசம் ஆட்சி துண்ட காணும் துணிய காணும் என்று ஓடப்போகிறது…
    💖❤️🤍💖❤️🤍💖❤️🤍💖❤️
    வாசித்தால் மட்டும் போதாது: அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட:
    நாம் எல்லோரும் நேரத்தை ஒதுக்கி,
    நம் அண்ணன் செந்தமிழ் சீமான் அவர்களின் புரட்சிகரமான கருத்துக்களை வீடியோக்களை அதிக அதிகமாக, தாங்களும் ஐடி விங் மீடியா யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக பரப்புரை செய்ய வேண்டும் .
    அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மூளை முடுக்குகள், பட்டி தொட்டி, பாமர மக்கள் வரை சென்றடைய எந்த வகையில் முடியுமோ! அந்த வகையில் (இந்த 55 ஆண்டு கால திராவிட ஆட்சி, தமிழகத்திற்க்கு செய்த பேரழிவு, தமிழ் இனத்திற்கு செய்த அனியாய அக்கிரமங்கள் மற்றும் பேழிவைப் பற்றி பட்டியல் போட்டு) இப்போதிலிருந்தே! ஒவ்வொருவரும் கமெண்ட்ஸ் மூலமாக அதிக அதிகமாக பரப்புரை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
    முயற்சிதான் நாளைய வெற்றி!
    ❤️💖🤍❤️💖🤍❤️💖🤍❤️💖🤍

Leave a Comment

Your email address will not be published.

*
*