பரபரப்பு | நேரம் | இருட்டு | அறிஞன் | நாளும் பல நற்செய்திகள் செந்தமிழன் சீமான் 18-10-2023
Contact us to Add Your Business
பரபரப்பு வேறு, சுறுசுறுப்பு வேறு! பரபரப்பு என்பது ஆபத்தின் அன்னை; சுறுசுறுப்பு என்பது வெற்றியின் செல்லப்பிள்ளை!
தொடர்ந்து தோல்வி வந்தால் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள் அல்ல; தோல்வியைத் தாண்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்!
உங்களுக்குத் தேவையில்லாதவற்றை நிறுத்துங்கள்; உங்களுக்குத் தேவைப்படுவது தானாகவே கிடைக்கும்!
நேரமும், நீரோட்டமும் ஒருபோதும் நிற்காது; அதுபோல உழைப்பும், தன்னம்பிக்கையும் ஒருபோதும் தோற்காது!
இருட்டு எவ்வளவு அடர்த்தியாக இருந்தாலும், அதனால் ஒரு சிறிய விளக்கைக்கூட அணைத்துவிட முடியாது!
வாதாட பலருக்கும் தெரியும்; உண்மை என்னவென்றால் உரையாட ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்!
சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்; அதற்காக உண்மைகளை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்!
பணக்காரர்களிடம் உரையாடினால் பணக்காரனாக மாட்டோம்; ஆனால், அறிஞர்களிடம் உரையாடினால் ஒருவேளை அறிஞன் ஆகலாம்!
அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் இறையருள் நல் வாழ்த்துக்கள் ??
Super Anna sema motivation aah iruku na
சிறப்பு ??♥️♥️
???????????????
அருமை
நாம் தமிழர் ???
வணக்கம் அண்ணா ?????
வணக்கம் அண்ணா
Naam thamilar