சுரண்டை – சீமான் எழுச்சியுரை | அரசியல் என்பது என்ன ? மாபெரும் பொதுக்கூட்டம் | Seeman Speech Thenkasi
Contact us to Add Your Business
தென்காசி மாவட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக 27.01.2024 இன்று மாலை 5 மணியளவில் 'அரசியல் என்பது என்ன ?' எனும் தலைப்பில் சுரண்டையில்
நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
❤அண்ணன் பேச்சை நீங்கள் எத்தனை முறை கேட்டாலும், அது முதல் முறை போலவே உங்களை உற்சாகப்படுத்தும் ?
??????????????????
நீங்கள் சொல்வது போல்தான் விஜயலட்சுமியும் சொன்னாங்க..
❤?
அடிப்படை அரசியல் மாற்றத்திற்கான புரட்சிப் பேச்சுக்கு அண்ணன் சீமான் அவர்களே எடுத்துக்காட்டு..???.❤❤
தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்…. (சத்தியத்தின் வழி. அறத்தின் பாதை) ..
கொள்கை பேசும் கட்சியாக நாம் தமிழர் மட்டுமே உள்ளது. அது திராவிடத்திற்கு/ ஆரியத்திற்கு எதிரான தமிழ்த் தேசியமாக உள்ளது. அக்கட்சியின் கொள்கைக்காகவே பல ஆயிரம் இளைஞர்கள் சீமான் பின்னால் நிற்கிறார்கள். . . ???????????? ???;
பேசுவது எனக்கு பேச்சைக் கேட்டு விட்டு மகிழ்ச்சி அடைகிறேன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுதந்திரபுரம் வாழ்த்துக்கள் எங்கள் ஒட்டு எங்கள் சீமானுக்கு விவசாயி நாம் தமிழர் நாம தமிழர்
நாங்கள் விடுதலை புலிகள் ஆதரிப்பவர்கள் அல்ல நாங்கள் விடுதலை புலிகள் ❤️?
❤❤❤
வாழ்க தமிழர் ?????? … வளர்க நாம் தமிழர் கட்சி ??? … I LOVE SEEMAN ???… நாம் தமிழர் ??????…
சவூதியில் இருந்து அந்தோணி நாம் தமிழர் ??
நாம் தமிழர் திரெசாபுரம் திருவண்ணாமலை மாவட்டம்❤
நாம் தமிழர்…✊✊
சுரண்டையில் கூடிய தமிழ் மக்கள் மிகவும் அரசியல் தெளிவடைந்த தெளிவான மக்களாகவே கூடியுள்ளனர் எனவே தெரிகிறது. விரைவில் தமிழ் நாட்டில் தமிழ் தேசிய ஆட்சி அமைவது உறுதி.
. . நாம் தமிழர்.
எங்களின் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்
இது வெற்று வார்தைகள் அல்லா
துவக்கிலிருந்து பாயும் தோட்டாக்கள் போல
நாம் தமிழரின் வார்த்தைகள் ஆயுதங்களை விட மிகவும் வலிமையானது .
விதை மணிகள் நல்லமுறையில் முளைக்கட்டும் வாழ்க தமிழ்.
????????
அண்ணனை தாடியுடன் பார்ப்பது வேறுபாடாக இருப்பதுடன் மனதிற்கு கொஞ்சம் கவலையையும் அளிக்கிறது.. தாடியை எடுத்துவிட்டு முன்பு போல் இருப்பது அழகு..
தம்பி படத்துக்காக தாடி வைத்து இருக்கிறார் ??
எங்க அண்ணன் தான் டா மாஸ் ச பஷீர் அஹ்மத் இராயக்கோட்டை கிருஷ்ணகிரி மாவட்டம்
நாம் தமிழர் கட்சி வெல்லும்
Thamizhagathin ottrai nambikai…..Seeman Sir❤
விஜய்+கமல் ரசிகர்கள் என பாரபட்சம் இல்லாமல் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த தமிழ் மண்ணின் விடுதலைக்காக தமிழர் விடுதலைப் படை என்கிற நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுவோம்….
நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் விவசாயி சின்னத்தில் ஓட்டு போட வைப்போம்…
The real Hero, should never fail. Respected Seeman will win. And he should love everyone. He should. I pray to god for his health till he reaches his 101 years old.
வழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர்