?காளியம்மாள் உரை – 04.07.24 | விக்கிரவாண்டி – அன்னியூர் பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 04. 07. 2024,
அன்னியூர்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அக்கா ஒரு முறை உன்னை நான் கேள்வி கேட்டேன், அதற்கு நீங்கள் அழகாக பதில் சொன்னீர்கள்… தங்கையே எனக்கு இந்த சமூகத்தின் கொடுமைகள் தாங்காமல் வெகுண்டு எழுந்தேன் அன்று தான் நான் அரசியலுக்கு வந்தேன் என்று சொன்னாயே..,, அதை நான் இப்போதும் நினைவில் வைத்து இருக்கிறேன் சக உதிரியே…..❤❤❤❤❤
Tull
தம்பி உனைபெபலநனும்ஒருவன்
Good speech
C
அக்கா உங்கள் பேச்சுக்கு நான் ஒரு சிறந்த ரசிகன் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை சற்று சிந்தித்து பார்த்தால் இந்த மக்களுக்கு புரியும் .. நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திற்கு எனது பக்கு
யாருடைய பணத்தை யார் யாருக்கு கொடுப்பது ? செத்துப்போன தேர்தல் ஆணையம் , பாதாளத்தில்? வீழ்ந்த பறக்கும் படையும் இருக்கும் வரை வெற்றி திருடனுக்குமட்டுமே !
நாம் தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
Thooo
மாற்றம் ஒன்றே மாறாதது சிறப்பு சகோதரி
தரமான பதிவு? சகோதரி?
மிக சிறந்த பேச்சாளர் ❤❤❤
வெற்றிக்கு ஒரே வழிதான் உள்ளது. விழாக்களில் தெருக்கு தெரு ஒலி பெருக்கி வைத்து டில்லியில் 10,000 ரூபாய் குறைந்த விலையில LCD TV வாங்கி தெருக்கு தெரு சீமானின் முந்தைய பேச்சுகளை ஒளிபரப்பு செய்யுங்கள். நாம் தமிழர். சீமான் ஒரே நேரத்தில் எல்லா தெருவிலும் இருக்க வேண்டும்,
❤❤❤
உங்கள் உரை ?kalamial supar ?
அருமை
தமிழை நேசிப்பதாள் தான் நாம் அனைத்தையும் இழந்தோம்….❤❤❤
நீ கட்டும் வெரும் முன்னூறு ரூபாய் சேலை கூட பாடம் புகட்டும் அவர்களுக்கு ❤❤❤❤❤❤
சீமான் பேச்சை ரசிக்கிற தமிழனே, ஓட்டு போடும்போது சிந்திக்காதது ஏன் ?
திமுக கட்சிக்காரன் ஊத்தி கொடுக்க சாராயம் தான்❤
ஈரோடு சொன்னது இப்பவம் சொன்னது உண்மைதான் அக்கா.மக்கள் மாற்றத்தை விரும்பும் வேண்டும்.மாற்றி வாக்கு போட வேண்டும்
அதுக்கு வாய்ப்பு இல்லை
நாம் தமிழர் ????????????????????⚘️⚘️⚘️⚘️????????????????????
என் தாயே இப்படிக்கத்துகிறாய். இதற்காகவாவது இவ்வூர் மக்கள் இந்த ஏழைப்பெண் அபிக்கு ஒரு ஓட்டைப் போகுங்க.
அருமையான பேச்சி
Super speech unkal veytri vekutholaivil ellai ?
Kaliammal sister semma very good speech❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் திரு காளியம்மாள் ஜி மாஸ் பேச்சு.
வாழ்த்துக்கள்
திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே