Login

Lost your password?
Don't have an account? Sign Up

இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்! மே 18, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பூவிருந்தவல்லி

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

25 comments

  1. inba Jerome

    அன்பு சொந்தங்களை இழந்த தினம் இன்று வீரவணக்கம் 🙏🙏🙏🙏😭😭🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  2. elavarasan san

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்… 🐯🐯🐯💪💪💪💪தருமபுரி

  3. Sarpradad Joe

    இந்த நாள், அந்த நாளை நினைத்து அழுவதற்கு அல்ல, இனமாய் இணைந்து உயர்ந்து வளர்வதற்கே நாளை தமிழர் ஆழ்வதற்கே..வாழ்க நா.த

  4. Nadason JR

    இத்தனை கோடி தமிழர்கள் இருந்தும் தமிழ் நாடு இருந்தும் ஈழ மக்களை படுகொலையிருந்து காப்பாற்ற முடியவில்லை.மாபெறும் வரலாற்று பிழை.வேதனைக்குறியது..

  5. இடையர் குல மைந்தன்

    அண்ணா இரவு தூக்கம் வர வில்லை 😭😭😭… என் இனம் ஈழத்தில் 13 வருடங்களுக்கு முன்பு தூங்கியிருக்காது தானே 💔😭

  6. Mani Muthu

    🙏💪💪அண்ணா நம்லுடைய இன எழுச்சி மாநாடு மிக பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் 💪💪🙏
    இந்த இன எழுச்சி மாநாடு நம் இன மக்களை அடுத்த கட்ட நகர்வுகு அழைத்து செல்வதாக இருக்க வாழ்த்துக்கள் 💪💪💪

  7. sundararaj s

    தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஆட்சியில் நாதக அமர்ந்து காட்ட வேண்டும். சங்கே முழங்கு நாம் தமிழர் தெலுங்கர் அல்ல திராவிட திருடர்கள் ஒழியட்டும்.

  8. Rajam PR

    வெல்க தமிழ் !
    காங்கிரஸ்சாலு. திமுகவாலும்
    உயிரை.இழந்த ஈல சொந்தங்களுக்கு வீர வணக்கம்
    🙏🌹

Leave a Comment

Your email address will not be published.

*
*