உன் மனம் ஒன்றே, உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்! – நாளும் பல நற்செய்திகள் 05-08-2022 | சீமான்
Contact us to Add Your Business
05.08.22
உன் மனம் ஒன்றே, உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்! அது தெளிவாக இருக்கும்வரை, நீ ஒருவராலும் வீழ்த்தப்படப்போவதில்லை!
காலங்கள் சிலரை மறக்கச் செய்துவிடும். ஆனால், ஒருவர் மீது வைக்கும் உண்மையான அன்பு, அந்த 'காலத்தையே' மறக்கச் செய்துவிடும்!
நினைத்தபோது அருகில் இருப்பவர்களைவிட, உன் அருகில் இல்லாதபோதும் உன்னை நினைத்துக்கொண்டு இருப்பவர்களே உண்மையான உறவுகள்!
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோவத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே நமக்குக் கிடைத்த உன்னதமான, உயர்ந்த உறவு!
காத்திருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் உரிய நேரமிருக்கிறது! அவசரப்படுவதால், நிம்மதி தொலையுமே தவிர, நமக்கு வேற எதுவும் கிடைக்கப்போவதில்லை!
கடந்துவந்த பின்பே கண்டு உணர்கிறோம், நம்மைக் கலங்கடித்த காலங்களெல்லாம் கடுமையான காலமல்ல. நம் வாழ்வை வடிவமைத்த காலம் என்று!
உங்களுக்கு மதிப்பில்லை என்று நீங்கள் உணரும் இடங்களில், அமைதியாக இருக்கப் பழகுங்கள். காலப்போக்கில், உங்கள் அமைதி உங்களுக்கான மதிப்பை அங்கே பெற்றுத்தரும்!
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சனைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக்கொண்டே கடந்து செல்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது!
வாழ்வதற்கான செலவு மிகக்குறைவே. அடுத்தவரைப்போல வாழ்வதற்கான செலவுதான் மிக அதிகம்!
வாழ்க்கையில் நமக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது. மற்றொன்று, ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வார்த்தைகள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.தினமும்இப்படி ஒரு பதிவு போடவும்.
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் சிறப்புடன் வாழ்கவே மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
எணக்கு ஏற்ற சொர்க்கல் …நண்றி அண்ணா நாம் தமிழர் சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி
ஐயா அருமையோ அருமை ஐயா💪💪💪💪🙏🙏🙏🙏
சொல்லவார்த்தையில்லை. அவ்வளவும் கடைப்பிடித்தால் மனிதம் வாழும்.
அண்ணா அருமையான பதிவு
இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி
நாம் தமிழர் கட்சி.💪💪💪🔥🔥🔥🔥👏👏👏👏🙏
🙏🙏🙏
நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கவும் . 🏹🐅🎏 🏹🐅🎏
🏹🐅🎏 🏹🐅🎏.💪💪💪🔥🔥💪💪💪🔥🔥👏👏👏
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥
அருமை
அருமை அண்ணா ❤️❤️❤️
நாம் தமிழர் 💪💪💪💪
☝️♥️♥️♥️👌👌👌👍
சிறப்பு
மனித வாழ்வியலுக்குத் தேவையான, அருமையான,ஆழமான சிந்தனைச் சிற்பியின் வரிகள் மிக அருமையான வரிகள் .தொடரட்டும் வெற்றி மிக மிக அருகில் உள்ளது அண்ணா . மதுரை மாவட்டம் நாம் தமிழர்…….
புதியசிந்தனை
சிறப்பு
அண்ணன்
👍👍👍👍👍👍👍💞💞💞💞💞❤❤❤💯💯💯💯
👌👌👌👌👌👌
😴💖💕💕💖💕💕👌