தஞ்சாவூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
Contact us to Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். 🛑📢நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022📢
தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் பரப்புரை 12-02-2022
காலை 10 மணி
ஈரோடு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
எஸ்.எஸ்.மகால்
கோபிச்செட்டிப்பாளையம்
பேருந்து நிலையம் அருகில்
மாலை 5 மணி
நாமக்கல், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
சுப்பிரமணிய கவுண்டர் திருமண மண்டபம்
குரங்குசாவடி
293, தேசிய நெடுஞ்சாலை
சேலம்
இந்நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் கட்சிக்கு எனது ஆதரவு👌👍
தமிழர்களின் கடைசி நம்பிக்கை நாம் தமிழர் கட்சியின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் இல்லை என்றால் தமிழனை காப்பாற்ற கடவுளால் கூட காப்பாற்ற முடியாது
நாம் தமிழர் வெற்றிதான்
நாம் தமிழர் கட்சி ஆட்சி வந்தால் மட்டுமே தமிழ்நாடு காப்பாற்ற படும் தமிழா மறக்காதே .
@Senthil Chelliah tha yarda nenga enga irundhuda varaenga 💦
Unmai than
@Datchanamoorthy Dd உனக்கும் மழை தரும் மேற்கு தொடர்ச்சி மலை 80 லட்சம் தொன் உடைத்து அனுப்பி வரும் கொடுமையை சென்று பாரு கன்னியாகுமரி மாவட்டத்தில் அப்போ ஆவது உனக்கு புரியும் என்று எதுக்கு என்று
எதுக்கு 💦
@Selvam Selvam ĺ lnb lb lnb nb lllnb llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllb l
🔥🔥🔥💪🏻💪🏻💪🏻 நாம் தமிழர் நாமே தமிழர் புரட்சி எப்போதும் வெல்லும் வாழ்த்துக்கள்💪🏻💪🏻💪🏻🔥🔥🔥
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர உறவுகள் கடினமாக உழைக்க வேண்டும்
எனக்கு பயமாக இருக்கிறது ஏனென்றால்…நாம் உண்மையான தலைவனை தேர்ந்தெடுக்காமல் விட்டுவிட்டால் நம் பிள்ளைகள் இந்த மண்ணில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும்….மக்கள் தயவுசெய்து யோசித்து பார்க்கவேண்டும்……இல்லை என்றால் நம்மை எந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது…..
இந்த அரசியல் அனைத்து உயிர்க்கும் ஆனது என் வயது 57அனுபவத்தில் மற்ற தேசியதிராவிட அரசியல் எல்லாம் மக்களுக்கும் மண்ணுக்கும் 100%சதம் அநீதி துரோகம் 50.60ஆண்டுகளாக செய்து வந்தது இது உண்மை. சத்தியம்.
நாம் தமிழர் 💪❤️❤️
நாம் தமிழர் தென்காசி
நாம் தமிழர் ✌
நாம் தமிழர்❤🔥
என் குடும்ப ஓட்டு விவசாயிக்குதான்
நாம் தமிழர். மன்னார்குடி
நாம் தமிழர்
இதுல comment podura முக்கியம் இல்ல அன்பு சகோதர
இது அனைத்து ஓட்டகா மாறனும்🙏🙏🙏
இத்தனை News channel மைக் இருந்தாலும் ஒரு channel ல கூட அண்ணன் பேசுவதை ஒரு Channel ல கூட போட மாட்டானுங்க இந்த சங்கி ஊடகம்😡😡😡😡
அத்தனையும் ஏதாவது சிறிதாக வேற எதாவது பேசி விட மாட்டாரா.. அதை மட்டும் வெட்டி ஒட்டி போட்டு போட்டு காட்டுவதற்கு தான் எடுக்கிறார்கள்…
அருமை யான பேச்சு 👌👌👌
Very clear answers👍