Login

Lost your password?
Don't have an account? Sign Up

பேராவூரணி திலீபன் பரப்புரை | ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் – தஞ்சாவூர்

Contact us to Add Your Business

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். 🛑📢நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022📢

தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் பரப்புரை 12-02-2022

காலை 10 மணி

ஈரோடு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

எஸ்.எஸ்.மகால்
கோபிச்செட்டிப்பாளையம்
பேருந்து நிலையம் அருகில்

மாலை 5 மணி

நாமக்கல், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

சுப்பிரமணிய கவுண்டர் திருமண மண்டபம்
குரங்குசாவடி
293, தேசிய நெடுஞ்சாலை
சேலம்

இந்நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

8 comments

  1. Seetha Lakshmi

    எத்தனை தடவைகேட்டாலும் திரும்பவும் கேட்கத் தூண்டும் மிகமிக அருமையான பேச்சு சகோதரன் திலீபன் பேச்சு.👌👌👌👌👌👌

  2. Babu Babu

    Alla kaiya
    Okay poi Vijaya Lakshmi veetukku gate keeper velai paruda
    Ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha 😂🙂😂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂😉☺️😉😉

Leave a Comment

Your email address will not be published.

*
*