Login

Lost your password?
Don't have an account? Sign Up

மைசூர் ரசம்/ மல்லிகா பத்ரிநாத் சமையல் . /Mysore Rasam – Lunch – With rice .

Contact us to Add Your Business

#Rasam #Soup #SouthIndian # மைசூர்ரசம்
Ingredients: Thuar Dhal -1/2 cup , turmeric powder , garlic , red chillies -3 Dhaniya -1 Tbl.sp , Cumin seeds -1 tsp , pepper – 1/2 tsp , fenugreek seeds -1/4 tsp , ghee , Tamarind , jaggery, salt , mustard seeds , curry leaves , Asafoetida

Click Here to Add Your Business

https://www.coimbatoredistrict.com

22 comments

  1. Sasi Kalaa CM Chandhra Mouleeswaran

    Thank you Ms.Malligaa, for presenting a very favorite Musore Rasam, our traditional health soup of Thamizh Naadu!!
    Congratulations!
    Your cooking method using boiled ingredients is indeed very good and nutritious! On all foods, it is more healthier to use Boiled Ingredients instead fo Fried Ingredients.
    Thanks again.

  2. Sasi Kalaa CM Chandhra Mouleeswaran

    நீங்கள், வெல்லத்தையும் சேர்த்து இதைத் தயாரித்திருப்பதால், இது ஒரு “அறுசுவை சூப்!”
    இது மாதிரி இருப்பதால்தால் இது உணவகங்களில் (எங்கள் கோவை அன்னபூர்ணா, கௌரி ஷங்க்கர், ஆர் எச் ஆர், அஞ்சப்பர், ஆறப்பர் உணவகங்கள்) எல்லாம் கேட்டு வாங்கிக் குடிக்கும் ஒரு சிறந்த சூப் ஆக இன்றும் இருக்கிறது!.
    அதுவும் இங்குள்ள வட இந்திய மக்களுக்கு இது ஒரு வரப் —- இல்லை இல்லை, ரசப் ப்ரசாதம்!

    மிக்க நன்றி!!

  3. Karthik Duraisamy

    அ௫மை அம்மா, நாளைக்கு வீட்டில் மைசூர் ரசம் தான், உடுப்பி சாம்பார் செய்து காட்டுங்கள் அம்மா

  4. Sasi Kalaa CM Chandhra Mouleeswaran

    செல்வி.சுகந்தியின் பொங்கலூர் மகளிர் குழு இதை இன்னும் பார்க்கவில்லை. (என்று நினைக்கிறேன்!).
    நிச்சயமாக அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களின் புண்ணியத்தால், நான் ரசமும் சூப்பும் வைக்க வேண்டியதே இல்லை!! அமோகமாக அந்தக் குழுவின் பத்துப் பதினைந்து பேரும் தினமும் இதைப் பரிசளிப்பார்கள்!
    மிக்க நன்றி உங்களுக்கு!

    ஒரு சிறிய நல்ல செய்தி – அவர்கள் டைப்பிங் செய்யப் பழகிக் கொண்டுள்ளார்கள்!

Leave a Comment

Your email address will not be published.

*
*