Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை: 23-05-2023 புதுச்சேரி | பெரும்பிடுகு முத்தரையர் 1348ஆம் ஆண்டு பிறந்தநாள்

Contact us to Add Your Business

அறிவிப்பு:
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர்
1348ஆம் ஆண்டு புகழ்வணக்க நிகழ்வு
(மே.23, புதுச்சேரி)

வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின்
1348ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 23-05-2023 செவ்வாய்க்கிழமையன்று
மாலை 05 மணியளவில், புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள மரப்பாலம் சந்திப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

#seemanfullspeech

#tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

11 comments

  1. Dggffhhgt Fghjh

    நான் பறையர். என் முப்பாட்டன் முத்தர்ரைர்ரை வணங்கி வாழ்த்துகிரோம்…நாம் தமிழர்…. நான் தமிழன்..ராசா.

    1. Alagesh

      பெண் பிள்ளைகள் அதிகம் பார்க்கும் வளையொலி தயவு செய்து இது போன்ற ஆபாச வார்த்தைகளை பதிவிட வேண்டாம் என் அன்பு சகோதரா நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published.

*
*