Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 30-10-2022 பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – சீமான் மலர்வணக்கம் | சென்னை நந்தனம்

Contact us to Add Your Business

போற்றுதற்குரிய பெருந்தமிழர், தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 59ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் 115ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, வருகின்ற 30-10-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. Sabari Siddheswaran

    அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் .நாம் தமிழர்

  2. Govindaraj Velan

    பசும்பொன் அய்யாவை போற்றுவோம் வணக்கம் செலுத்துவோம் தமிழ்க்குடி சிறந்தோங்கச்செய்வோம் நாம் தமிழர் கட்சி மட்டுமே சாத்தியம் என்பதை புரிந்துகொள் தமிழ்லகலே

  3. Solai Raaj

    சாதித்த தலைவரை சாதி தலைவராக மாற்றிய பெரும் பங்கு திராவிடத்திற்கு உண்டு

  4. vinothkumar Jayaraman

    மதுரையில் நம் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவர் அய்யாவிற்கு புகழ் வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

  5. சக்தி தேவேந்திரன்

    பசும்பொன் ஐய்யா அவர்களுக்கு புகழ் வணக்கம் நாம் தமிழர்

Leave a Comment

Your email address will not be published.

*
*