Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴மருத்துவர் இளவஞ்சி உரை – 04.07.24 | விக்கிரவாண்டி – அன்னியூர் பொதுக்கூட்டம்

Contact us to Add Your Business

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024

மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!

தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 04. 07. 2024,

அன்னியூர்

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!

விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

21 comments

  1. @natarajanminach

    தமிழ்நாட்டில் தமிழுக்காக போராடி வருவது யார் என்று மிகத்தெளிவாக கூறினார் அக்கா அவர்கள் மிக்க நன்றி

  2. @tamileelam3303

    விக்கிரவாண்டி மக்களே நாம் எம் இரத்தத்தை தானமாக கொடுப்போம் .நாம் தமிழரை வெற்றியடையச் செய்யுங்கள்.வாழ்க தமிழ்த் தேசியம்.தமிழர் இந்த பூமியில் தமிழர்கள் வாழவேண்டுமானால் இந்த வெற்றியை நிட்சயப் படுத்துங்கள்.அதுவே தமிழர்களின் வெற்றி நிட்சயம்

    1. @arockiadass668

      உன் குடும்பத்திற்கும் உன் தெலுங்கு இனத்திற்கும் சீமான் என்ன துரோகம் செய்தார் சொல்ல முடியுமா?
      நீ யோக்கியமானவனா?

      உன் தெலுங்கு தலைவர்களில் எத்தனை பேர் யோக்கியமானவர்கள்? எத்தனை பேர் எத்தனை பெண்களை வைத்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த அருவெறுப்பான விஷயம்.

  3. @pspp592

    Makkalukku sevai seiya mattumay aracilvadhigalukku vandhavarhal naam thamilar cadchi pilligal mattumay valga valamudan pallandugal manithanayamikka manathamilalargal ondrinivom 🎉❤🎉❤🎉❤

  4. @bestoftwitchfr2576

    மருத்துவர் இளவஞ்சியின் சிறப்பான பேச்சு நன்றி சகோதரி வாழ்த்துக்கள். கள்ளக்குறிச்சியில் நடந்தது உங்களுக்கு தெரியும் தானே எனியும் இந்த சாராய முதலாளிகளுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட போறியளா? சாராயம் இல்லாத தமிழகம் வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்கை செலுத்தி வெற்றி பெற்ற வையுங்கள் நன்றி 🙏

Leave a Comment

Your email address will not be published.

*
*