Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴 நேரலை: 05-05-2022 மே-05, வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு – சீமான் சிறப்புரை

Contact us to Add Your Business

அறிவிப்பு: மே-05, வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி

39வது வணிகர் தினத்தையொட்டி தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை சார்பாக 05-05-2022 வியாழக்கிழமையன்று செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட், வி. அப்பாதுரையார் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் வணிகர்கள் பாதுகாப்பு மாநாட்டில் நண்பகல் 12 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இந்நிகழ்வில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நேரலை:


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

Leave a Comment

Your email address will not be published.

*
*