🔴 நேரலை: 21-05-2022 எம். ஆர். சி. நகர் | சென்னை பெருநகர துப்புரவு தொழிலாளர் போராட்டத்தில் சீமான்
Contact us to Add Your Business
முக்கிய அறிவிப்பு:
பல ஆண்டுகளாக தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றிவரும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை (CMWSSB)சேர்ந்த நூற்றுக்கணக்கான துப்புரவு தொழிலாளர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றக்கோரி சென்னை, எம். ஆர். சி. நகர், பட்டினப்பாக்கத்தில் நாளை (21-05-2022 ) அறவழிப்போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். துப்புரவு தொழிலாளர்களின் போராட்டக்கோரிக்கைகளுக்கு முழு ஆதரவளிக்கும் விதமாக அவர்களின் அறவழிப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் காலை 10 மணியளவில் நேரில் சென்று பங்கேற்கவிருக்கிறார்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகள் அனைத்துக்கும் ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி மட்டுமே🐯🐯🐯🐯🇰🇬🇰🇬🇰🇬🐅🐅🐅🙏🙏🙏👍👍👍💪💪💪💪💪நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியில் வெற்றி என்பது 2026ரில் உறுதி செய்ய படும்…..
ஒரு வருடம் இரண்டு வருடம் ஊதியம் வரும் என்ற நம்பிக்கையில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் பல துறைகளில் இன்னும் இருக்கிறார்கள். இந்த நிலை இரண்டு வருடங்களுக்குள்ளாகவே அதிகரித்து வருகிறது.
எங்க பிரச்சனை ஆனாலும் எங்க அண்ணன் தான் முதலில் இருக்குறாரு 👏👏👏👏
இன்னும் 4 வருடம் உள்ளது. போராடும் மக்கள் இந்த நிகழ்வை எளிதில் கடந்து மறந்து போவார்கள். 4 வருடம் கழித்து அவர்களின் கொடியை பிடித்துக்கொண்டு தேர்தல் கூட்டத்திற்கு சென்று விடாதீர்கள். இதை நினைவில் கொள்ளும் 10 தொழிலார்களாவது நாம் தமிழருக்கு அதிகாரம் பெற வாக்களியுங்கள். 🤝
தமிழகத்தின்பிரபாகரன்.அண்ணன்சீமானைமுதல்வராக்குவோம்
தமிழர்களின் வீரம் விழித்துக் கொண்டது
பெருமையாக உள்ளது 🙏❤️🙏
நாம் தமிழர் கட்சி 🔥🔥🔥
அண்ணன் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை இங்கு ஒருத்தனிடமும்
இனாம் ஒன்றுவும் இல்கை வேண்டரவும் நாம் தமிழர் ✊🐯
நியாயம் வெல்லும் 👍👍👍👍
களத்தில் எங்க அண்ணன் 🔥
நாம் தமிழர் திருநெல்வேலி மேற்கு மண்டலம் 💪💪💪💪
நாம் தமிழர் வெற்றி நச்சையம்
Seeman Anna, you are next CM Tamilnadu🙏🙏🙏🙏❤️
2026 NAAM TAMILAR FORCES sure👍👍👍👍
வலி மிகுந்த பேச்சு…💯😕😐
திராவிட மாயையை ஒவ்வொரு நாம் தமிழர் கட்சி இளைஞர்களும் பாமர மக்களுக்கு கடத்த வேண்டும்
இனி அரசு அலுவலகங்களில் காசு உள்ளவன் ஒப்பந்தம் போடுவான். படித்த அனைத்து இளைஞர்களும் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்ய வேண்டும். இதுவே எதிகால நிலை. ஓட்டு போட்டச்சில்ல இனி போராடுவது மட்டுமே மக்களின் வேலை.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ
Tamil naten cm Naam tamilar
நாம் தமிழர் 🔥