Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴LIVE: 02-04-2021 இராயபுரம் – MC சாலை, சிந்தூர் துணிக்கடை அருகில் | சீமான் பரப்புரை #Chennai

Contact us to Add Your Business

🔴LIVE: 01-04-2021 துறைமுகம் – NSC போஸ் சாலை,தேவராஜ முதலிதெரு சந்திப்பு அருகில் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai
#SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu

காலை மாலை
1. காலை10.00 மணிக்கு- ஆயிரம்விளக்கு- சூளைமேடு- நமச்சிவாயபுரம் சந்திப்பு
2. காலை11.00 மணிக்கு- சேப்பாக்கம்-
ஐஸ் அவுஸ் மசூதி அருகில்
3. காலை11.30 மணிக்கு- மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் அருகில்
4. மதியம் 12.30 மணிக்கு- துறைமுகம் –
(NSC போஸ் சாலை),தேவராஜ முதலிதெரு சந்திப்பு.
5. மதியம் 01.00 மணிக்கு- இராயபுரம் – MC சாலை, சிந்தூர் துணிக்கடை அருகில்.
6. மதியம் 1.30 மணிக்கு- இராதாகிருஷ்ணன்நகர் – வைத்தியநாதன் மேம்பாலம் அருகில். 7. மாலை 5.00 மணிக்கு- திருவொற்றியூர்-
எர்னாவூர் (Reliance Petrol Bunk) அருகில் துவங்கி தொடர்ந்து 4,6 ஆகிய வட்டங்களை சேர்ந்த மகாலட்சுமி நகர்,ஜோதி நகர்,ராஜா சண்முகம் நகர்,இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மக்களிடையே தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.
8. இரவு 8.30 மணிக்கு- திருவொற்றியூர் – பெரியார்நகர்- வெள்ளயன் செட்டிப்பள்ளி அருகில்.(பொதுக்கூட்டம்)

#தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanLIVE

#வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய்


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க: ​

Please Subscribe & Share Official Videos on Social Medias: ​

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :
?

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi​ #NaamTamilarKatchi​ #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman​ #SeemanFullSpeech​ #NaamTamilarParty​ #SeemanSpeech2021​ #SeemanFullSpeechToday #SeemanSpeechLIVE #SeemanLIVE #NtkNews​ #TnElection2021 #TnElectiuonNews #TnLiveNews #SeemanSpeech2021​ #SenthamizhSeeman​ #SeemanElectionMeeting2021 #SenthamizhSeeman #Seemanism​ #TamilNationalism​ #ThamizhDesiyam​ #TamilnaduPolitics​ #SeemanLatestPressmeet2021​ #SeemanExclusiveInterviews​ #SeemanElectionUpdates​ #SeemanWhatsappStatus #SeemanLatestSpeech2021

Click Here to Add Your Business

20 comments

  1. Kutty Kutty

    அண்ணனுக்கு அனைத்து இளைஞர்களின் துணை எப்பொழுதும் உண்டு. வாக்களிப்போம் நாம் தமிழர் 👍

  2. MD MOHAMED MUSTHAK

    தனித்து நிர்க்க தில்லு வேனும் வென்றுவிட்டான் விவசாயி நிச்சயம் எங்கங்ஓட்டு உங்களுக்கு தான் அன்ணா வெல்வான் விவசாயி நாம் தமிழர்

  3. Selvakumar Govinda

    NAAM TAMILAR SONTHANGAL ANAIEVARUKKUM VAZTHUKKAL NAAM VELLUVOM NAAM TAMILAR 💯💯💯💯💪💪💪💪⚘⚘⚘⚘👌👌👌👌🌹🌹🌹🌹👍👍👍👍🙏🙏🙏🙏👏👏👏👏

  4. Ahamed Ar

    ஒரு காணொளி வீடியோ ஷேர் செய்தால் மாற்றத்தை விரும்பும் நேர்மையுள்ளம் கொண்ட மனிதர் அவர் தன் கையால் நூறு பேருக்கு பகிர்வார் அது ஆயிரம் பல லட்சமாகும் நடந்தால் வெற்றி நிச்சயம்

  5. Ayyappan Manickam

    மீண்டும் திருட்டு திராவிட கட்சிகளிடம் நாடு சென்று விடக்கூடாது விழித்து கொள்ளுங்கள் எனது அருமை நண்பர்களே வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்
    நாம்தமிழர்

  6. Vijay Rock

    NTK 💪💪🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

LIVE OFFLINE
track image
Loading...