Login

Lost your password?
Don't have an account? Sign Up

அறிவிப்பு: செப்.30 சிதம்பரம் ( கடலூர்) | எங்கள் மண்! எங்கள் உரிமை! மாபெரும் பொதுக்கூட்டம் #LIVE

Contact us to Add Your Business

“எங்கள் மண்.. எங்கள் உரிமை..!”

தாய் நிலத்தைப் பறித்து தமிழர்களை சொந்த மண்ணில்
அகதிகளாக்க முயலும் அரசின் கொடுமைகளைத் தடுக்க..

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் மாபெரும் பொதுக்கூட்டம்..!

எழுச்சியுரை: செந்தமிழன் சீமான்

நாள் : 30.09.2023, சனிக்கிழமை

நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு

இடம்: போல் நாராயணன் தெரு, சிதம்பரம்.
( கடலூர் மாவட்டம் )

மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்..!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

7 comments

  1. VIJAY R

    தமிழ்நாட்டின் சிறந்த அரசியல் கட்சிகளில் ஒன்று நாம் தமிழர். சிறந்த முன்முயற்சி பேரணி நிகழ்ச்சிகளை தமிழகத்தில் செய்வது சிறந்த உதாரணம்.

    1. இரா இராஜேஷ்

      ஐயா வாருங்கள் ஒரு மணி நேர பயணம் தான்… இப்போது சிதம்பரத்தில் கூடுவோம். அடுத்த முறை மயிலாடுதுறை யில் கூடுவோம்

Leave a Comment

Your email address will not be published.

*
*