Login

Lost your password?
Don't have an account? Sign Up

அழகிய வடிவமைப்பில் தமிழ்த்தேசிய நாள்குறிப்பேடு 2023 தற்போது விற்பனையில்! விலை ரூ.500 மட்டுமே! #Diary

Contact us to Add Your Business

தமிழர் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள், தமிழ்த்தேசிய சான்றோர்களின் வாழ்க்கை குறிப்புகள், தமிழினத்திற்கு உழைத்திட்ட தலைவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் பண்பாட்டு விழாக்கள், பேரறிஞர்களின் பொன்மொழிகள் மற்றும் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவுத் திட்டங்கள் எனப் பல்வகைத் தகவல்கள் தாங்கி, தமிழ் ஆண்டுக் கணக்குடன் தொடங்கும் அழகிய வடிவமைப்பிலான தமிழ்த்தேசிய நாள்குறிப்பேடு தற்போது விற்பனையில்…
விலை ரூ.500 மட்டுமே…

தேவைப்படும் உறவுகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்.

நாம் தமிழர் கட்சி – தலைமை அலுவலகம்
இராவணன் குடில்,
எண் 8, மருத்துவமனைச் சாலை,
செந்தில் நகர், சின்னப் போரூர்,
சென்னை – 600116

தொடர்புக்கு : 044-43804084
பகிரி: +91-99431 89552.

வங்கி கணக்கு விவரம்:-

வங்கி கணக்கின் பெயர்: களம் வெளியீடு (KALAMVELIYEEDU)
கணக்கு எண்: 10033800878
வங்கி பெயர்: ஐ.டி.எப்.சி. வங்கி (IDFC BANK)
கிளை : நுங்கம்பாக்கம் (NUNGAMBAKKAM)
ஐ. எப். எஸ். சி எண்: IDFB0080102
———————
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

2 comments

  1. Vignesh E

    விலை ரூ.500 ரொம்ப அதிகம் ரூ 100 அ 200 விலையில் விற்கலாம் எப்படி தமிழ் Diary எப்படி கொண்டு சோ்ப்பீர்கள் .விலை மலிவா கொடுத்தால் மட்டுமே மக்களிடம் போய் சேரும்.இல்லையேனில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருக்கும்

  2. நாம் தமிழர் காட்பாடி தொகுதி

    இனைய வழி செயலிகளாக கொண்டு வந்தால் அதன் பலன் ஈடு செய்யும்

Leave a Comment

Your email address will not be published.

*
*