Login

Lost your password?
Don't have an account? Sign Up

‘எறும்பைப் போல் நசுக்கி விடுவேன்’. இந்தச் சொற்றொடர் நமக்கு இரண்டு செய்திகளைத் தெரிவிக்கிறது.

Contact us to Add Your Business

எறும்பு – ஆறு கால் மனிதர்கள்.

‘எறும்பைப் போல் நசுக்கி விடுவேன்’. இந்தச் சொற்றொடர் நமக்கு இரண்டு செய்திகளைத் தெரிவிக்கிறது.

ஒன்று, எறும்பு என்பது எளிதில் கொல்லத்தக்க ஒரு சிற்றுயிர்.
மற்றொன்று, அதனைக் கொல்லுவதில் மனித மனம் காட்டும் வன்மம்.

எறும்பு, நம் கண்களுக்கு ஒரு அற்ப உயிராகத் தெரிந்தாலும், இயற்கைக்கு அது ஆற்றும் பங்கு பெரியது. உண்மையில் மனிதரை விட எறும்பினால் தான் இயற்கைக்கு நற்பலன் கிடைக்கிறது.

எதிர்காலத்தில், மனிதர்களா? அல்லது எறும்புகளா? என்று இயற்கை முன்பு ஒரு தேர்வு நடந்தால் அதில் உறுதியாக மனிதர்களைத் தவிர்த்து விட்டு, எறும்புகளைத் தான் தேர்வு செய்யும். ஏனெனில், மனிதர்கள் வேறு எந்த உயிரையும் மதிக்காத சுயநலவாதிகள். எறும்புகளோ பொதுநலவாதிகள்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

10 comments

  1. உருவம் ஆக்கம்

    எறும்பு பற்றி சொல்வது மிக அருமை…மனநிறைவு….
    உயிர் இனம் சேவையே நாம் தமிழர் சேவை

  2. M THAMUSIMU

    நம் தேசத்தில் அனைத்து உயிர்களுக்கும் மனம் உண்டு அவர்களை மதிக்கும் குணமும் உண்டு உங்களுக்கு வாழ்க தமிழ் வாழ்க தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்கள்
    🌹🙏🙏🙏🌹

  3. Murugan Sivasubramaniam Vamathevan (MSV)

    வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பு தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.

  4. Peru mal.nandhu

    அண்ண உங்களுடைய ஒவ்வொரு கதையும்(நற்செய்தியும்) நாளை என் பிள்ளைகள்(வரும் தலை முறைகளும்) பாட புத்தகத்தில் வரும். அந்த அளவிற்கு உயரம் அடைவீர்…… விரைவில்

Leave a Comment

Your email address will not be published.

*
*