Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஒருதலை காதாலாக்கி விட்டுட்டீங்க! – உருகி உருகி பேசிய சீமான் |ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளம் கோவில்பட்டி

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

19 comments

  1. @kowsiinba3418

    உணர்ச்சிபூர்வமான அரசியல் தலைவர், அவர் பேச்சை கேட்கும் போதே புல்லரிக்கிறது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏 நல்ல தலைவரை,நல்ல மனிதரை இழந்து விடாதீர்கள் மக்களே 👍👍👍👍👍👍

  2. @Aathinarayanan500s

    நீங்கள் எந்த சின்னத்தில் நின்றாலும் எனது வாக்கு என் அண்ணண் சீமானுக்குத்தான் நாம் தமிழர்

  3. @shunmugamuthupandi5652

    ஒன்றிய அரசு மாநில அரசு திறமையின்மை தகுதியின்மையால தானே பெருவெள்ளம் தேசிய பேரிடரில் நின்ற நீர் வடிய மீட்க சீரமைக்க சென்னையை பாதுகாக்க தவறியதில் நாம் தமிழர்கட்சி அலுவலகம் உட்பட குடியிருப்புகள் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது அதற்காக தானே மாநில அரசு மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் கூடுதலாக வழங்கியது. தற்போது நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சின்னம் மறுப்பு மூலம் ஒன்றிய அரசும் மாநில அரசும் வெள்ளம் தேசிய பேரிடர் என அறிவிக்காது என்பதற்கான சான்றாகும்.
    ஆந்திரா கர்நாடக கேரளா தெலுங்கானா ஒவ்வொன்றும் தனி மாநிலம் தமிழ்நாடு தனி மாநிலம்
    நாம் தமிழர் கட்சி மாநிலக்கட்சியாகும் .
    புதிதாக பதியப்பட்ட கட்சிக்கு ஒதுக்கிய அதே சின்னத்தில் முன்பு சுயேட்சை வேட்பாளர் வெற்றியோ டெபாசிட்டோ பெற்றால் தொகுதி வாரியாக புதிய வருகை கட்சிக்கு சின்னம் மாறுபட வாய்ப்புண்டு.
    அதே போல
    அங்கீகரிக்கப்பட்ட கட்சி மட்டும் சின்னம் மாறாது என்பதே ஆக்கிரமிப்பாகும்.
    ஒன்றிய இந்திய மாநிலங்களின் கூட்டாட்சி என்பதால் ஏதாவது மாநிலத்தில் பதியப்பட்ட கட்சிகள் தேர்தல்களில் தொடர்ந்து பொதுத்தேர்தல்களில் மூன்றில் இரண்டு பங்காகிய 67% விழுக்காட்டிற்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிடும் பொழுது தான் கடந்த பொதுத்தேர்தலில் வழங்கிய சின்னத்திற்கு முன்னுரிமை அளிப்பதே வலதுசாரி ஆதிக்க சனாதனம் இல்லாத சமதர்ம கோட்பாடாகும்.
    இல்லையெனில் மக்கள் விருப்ப தேர்தல் அறிக்கைகளின் கட்சிகளை உடைய பகுதிவாரியாக பிரதிபலிப்புகளை பிற நாடுகள் , அந்நிய நாடுகளுக்கு தெரியாமல் முடக்க நடக்கும் தேர்தல் ஆணையமும் ,அரசும் , அரசாங்கமும் செய்யும் சூழ்ச்சி தான் ஆகும்.
    நம் நாட்டில் ரகசிய காப்பு பிரமாணம் என்னவென்ற சந்தேகம் எதுவென்றால் அரசு பொதுத்தேர்தலில் மின்னணு வாக்குபதிவு எந்திர EVM மோசடிகள் தொடர்பான வழக்குகள் மற்றும் வாக்கு சாவடி கைப்பற்றி ஆதாரபூர்வமாக இறந்தவர்கள் வாக்கு சாவடிபக்கம் வராதவர்கள் , ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குரிமை உடையவர்கள் வாக்குகள் போலி வாக்குபதிவு என ஓட்டுபதிவு தொடர்பான நீதிமன்ற வழக்குகள் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகாலம் தாண்டி நெடுங்காலம் தாமதப்படுத்தும் நிலுவையில் வைத்து நீட்சி அடைய வைக்கும் நீதிமன்றம் ஏனெனில் தேர்தல் மோசடி என தீர்ப்பு வழங்கினால் போலியான அரசுகள் , போலியான அரசாங்கம் , போலியான தேர்தல் ஆணையம் போலியான இந்திய ஒன்றியம் நாடு என்ற கட்டமைப்பாகும் மாஃபியா கட்டுப்பாட்டு நாடு என்பதனை ஒப்புக்கொண்டதாகும் என்பதற்காகவா?.

Leave a Comment

Your email address will not be published.

*
*