Login

Lost your password?
Don't have an account? Sign Up

கொஞ்சநாள் கழித்து..! – பாவலர் முழுநிலவன் | நாளும் பல நற்செய்திகள் 20-07-2023 | செந்தமிழன் சீமான்

Contact us to Add Your Business

கொஞ்ச நாள் கழித்து..

முதல்வர் ஐயா முதலீட்டை ஈர்த்துக்கொண்டு, எனது நாலு ஏக்கர் நஞ்சை நிலத்துக்கு வந்தார்.

நானூறு பேருக்கு வேலை கிடைக்கும், நாலு மடங்கு விலை கிடைக்கும் என்றார். நம்பி கொடுத்தேன் நஞ்சையை..

கொஞ்ச நாள் கழித்து..

காடு, மேடு, கண்மாய், குளம், குட்டை, ஏரி என எல்லாவற்றையும் எழுதி வாங்கிக்கொண்டார்கள். அது என்னவோ நில ஒருங்கிணைப்புச் சட்டமாம்..!

கொஞ்ச நாள் கழித்து..

குறைந்த கூலிக்கு கொத்தடிமையாய் வடக்கன் கிடைக்க.. வேலையிலிருந்து உள்ளூர்காரர்கள் விரட்டப்பட்டார்கள்.

கொஞ்ச நாள் கழித்து..

ஊரெங்கும் உள்ள நஞ்சை, புஞ்சை, தரிசு என எல்லாவற்றுக்கும் ‘சிப்காட்’ எனப் பெயர் வைத்தார்கள்..

இப்போது அங்கே ஆறு இருந்த இடத்தில் ஐபோன் தொழிற்சாலை..

மாடு மேய்ந்த இடத்தில் மெக்டொனால்டு உணவகம்..

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

15 comments

  1. Sri Raman R

    “”படைத்தவன்மேல் பழியுமில்லை பசித்தவன்மேல் பாவம் இல்லை… கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார், உழைத்தவர்கள் தெருவில் நின்றார் “”…… நில உச்சவரம்புச்சட்டம் காலத்தின் கட்டாயம் …… அறிவியலின் பொருளாதார வளர்ச்சி என்பது திருடர்களுக்கு கிடைத்த தேண்கிண்ணம்…… நாம் தமிழர்……

  2. MalaiMurugan

    இப்படி நாட்டு இளைஞர்களை வழி நடத்த வந்துவிட்டார் என தோன்றி விட்டது….இன் மக்கள் அவரை ஓட்டு போட்டு வரவேற்க்க வேண்டும்… மக்கள் திருந்த மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் இருக்கின்றது….வாழ்வோம் தமிழர்களாக……

  3. Vijayalaxmi A

    அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன்.எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .

    ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் இது என் வாழ்க்கை.

    நாளும் ஒவ்வொரு நாளும் நற்செய்திகள் அருமை இன்று வந்தவை நம்முடைய சமுதாயத்தையும் நாட்டையும் என் நிலையில் பாடுபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்று இன்று இந்நிலைக்கு காரணமே எல்லாம் அதுதானே என்று அழகாக தெளிவாக புரிய வைத்த என் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள் உண்மையில் இந்த இயற்கை அமைப்பு நம் நாட்டின்விவசாயம் வளமும் பெருகுவதற்கு அது உங்கள் கையில் இருக்கிறது .

    இந்த கலியுகத்தில் கலிகாலத்தில் நாம் மக்களை தெளிவு சிந்தனையுடன் ஒன்று திரட்டி அதை வெல்ல வேண்டும் இது நம் கொள்கை இது உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் எது நடக்கணுமோ சரியான காலகட்டத்தில் நடந்தே தீரும் இதில் எந்தவித மாற்றமும் இல்லை இது உண்மை நூற்றுக்கு நூறு உண்மை.

    என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை

    எல்லாம் அவன் செயல் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .

    நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.

  4. புரட்சி செய் தமிழா

    மக்களுக்கு .எச்சரிக்கை..
    முன் அறிவிப்புகள்..தொடரும்☝🐯🐯🐯💪🇰🇬👃

  5. Tom & Jerry

    நூறு ருபாய் தாழ் (10,20,50,100,500₹) அதில் எத்தனை மொழிகளில் “நூறு ரூபாய்” என அச்சிட்ட பட்டு உள்ளது. எந்த மொழிகள் இடம் பெறவில்லை, காரணம் என்ன?
    The languages are displayed in alphabetical order. Languages included on the panel are Assamese, Bengali, Gujarati, Kannada, Kashmiri, Konkani, Malayalam, Marathi, Nepali, Odia, Punjabi, Sanskrit, Tamil, Telugu and Urdu.

  6. Yesu Thankam

    வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர் கிடையாது கரையாளர் என்ற சமுதாயத்தை சேர்ந்தவர் என்று அண்ணன் திருமாவளவன் கூறியிருக்கிறார்

Leave a Comment

Your email address will not be published.

*
*