Login

Lost your password?
Don't have an account? Sign Up

நட்பு | மறதி | தாய்மொழி | மக்களாட்சி புரட்சி | நல்லரசு | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 19-08-2023

Contact us to Add Your Business

நட்பில்லாத வாழ்க்கையை நீங்கள் வாழ்வதாக இருந்தால் இன்றே இறந்துவிடுங்கள்.

மறதி என்பது ஒரு மாமருந்து. அதை அறியாதவரை மனிதன் நோயாளியாகவே இருக்கிறான்.

தன் தாய் மொழியில் சிந்திக்காதவனின் வாழ்க்கை என்பது அம்புகள் இல்லாத வில்லைப்போன்றது.

கணுக்கள் இருப்பினும் செங்கரும்பு இனிது. குறைகள் இருப்பினும் மக்களாட்சி இனிது.

தலைவலியும், காய்ச்சலும் நோயின் அடையாளம். பஞ்சமும், பசியும் புரட்சியின் அடையாளம்.

நாட்டின் விதியை தன்மதியால் மாற்றி எழுதுபவனே பெருந்தலைவன்.

பாடம் நடத்தாமல் தேர்வுகள் நடத்துவதும், அரசியல் கற்பிக்காமல் தேர்தல் நடத்துவதும் பயனற்றது.

ஒரு நல்ல அரசின் அடையாளம். அதன் வாய் பேசக்கூடாது. செயல்கள்தான் பேச வேண்டும்.

எத்தனை அடி விழுந்தாலும் பூமியின் தலையிலே; எத்தனை வரி விதித்தாலும் மக்களின் தலையிலே!

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

15 comments

  1. Fluffy candyfloss 🍭

    அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ✨👌👌👌

Leave a Comment

Your email address will not be published.

*
*