Login

Lost your password?
Don't have an account? Sign Up

வழி தேடி வளர்ந்தவர்தான் வழிகாட்ட முடியும். பதில் தேடி அலைந்தவர்தான் பதில் சொல்ல முடியும்.

Contact us to Add Your Business

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்.
வெற்றி வந்தால் பணிவு அவசியம்.
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்.
எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.
புரிந்து கொள்ளுங்கள்..!

கனவுகள் முதலில் பிரமிப்பு கொடுக்கும்.
முடியுமா நம்மால் மனது நினைக்கும்.
காரியம் தொடங்கினால் நம்பிக்கை பிறக்கும்.
தொடர்ந்து முயன்றால் நினைத்தது நடக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்..!

வாழ்வில் எளிமை விரயங்கள் தடுக்கும்.
பேச்சில் இனிமை பிரிவுகள் தடுக்கும்.
நேரத்தின் அருமை தோல்விகள் தடுக்கும்.
வேலையில் திறமை வெற்றிகள் கொடுக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்..!

வழி தேடி வளர்ந்தவர்தான் வழிகாட்ட முடியும்.
பதில் தேடி அலைந்தவர்தான் பதில் சொல்ல முடியும்.
தடுமாறி எழுந்தவர்தான் துணையாக முடியும்.
முதல் தோல்வி பார்த்தவர்தான் முன்னேற முடியும்.
புரிந்து கொள்ளுங்கள்..!

– மரபின் மைந்தன் முத்தையா

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

12 comments

  1. உருவம் ஆக்கம்

    திட்டமிடுதல் வெற்றியின் முதல் படி…
    அனுமதி சுதந்திரத்துக்கு முதல் படி..
    வெற்றி சாதனைக்கு முதல் படி…
    அனைவருக்கும் கற்பித்தல் மனநிறைவுக்கு முதல் படி..
    தோல்வியே அனுபவத்துக்கு முதல் படி…

    என்பதை உணர்கிறேன் செந்தமிழ் அண்ணா

  2. M THAMUSIMU

    தினந்தோறும் உங்கள் செய்திகளை பின்தொடர்ந்தோம் ஆதலால் நாங்கள் அனைத்து புத்தகங்களையும் படித்த மனம் நிறைவு உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் குழுவிற்கும் உங்களுக்கும்
    💥🔥🙏🔥💥

  3. Fluffy candyfloss 🍭

    அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை நிச்சயம் அவையாவும் மெய் படும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளர்க தடைகளை வெல்க அண்ணா

  4. Murugan Sivasubramaniam Vamathevan (MSV)

    வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே மிகவும் சிறப்பு தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.

Leave a Comment

Your email address will not be published.

*
*