Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴17-11-2023 சென்னை உயர்நீதிமன்ற வளாகம் – சீமான் செய்தியாளர் சந்திப்பு தமிழை வழக்காடு மொழியாக்குக!

Contact us to Add Your Business

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர் மாற்றிடுக! என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 'உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு' சார்பாக சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கக் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
நாளை 17-11-2023 காலை 11 மணிக்கு நடைபெறும் தொடர் முழக்கக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

Leo Success Meet | Vijay | Thalapathy | 2026 Election | Superstar | MGR | Rajinikanth | Jailer | Udhayanidhi Stalin | MK Stalin | Dravidam | BJP Annamalai | Muthuramalinga Thevar | Nect CM | Media Support | Tamil | Hindi | Neet | Caste Based Census Vs Caste Discrimination | Caste Based Reservation |

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. Disney Fernando

    தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான். தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழர் கட்சி ஒன்றே மாற்று. தமிழ்நாட்டை காப்பாற்ற விரும்பினால் நாம் தமிழர் கட்சியின் சின்னம் விவசாயி.

  2. ஆறுமுத்துஅழகப்பத்தமிழர்

    😊தமிழ்மக்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.தமிழ் வாழ்க, தமிழ் வளர்க, தமிழர் வெல்க.👍 நாம் தமிழர், நாம்தான் தமிழர். அன்புடன், தமிழர் விழிப்புணர்வு இயக்கம் சிவகங்கைசீமை 🙏

  3. speed lighting

    இதெல்லாம் செய்ய மாட்டானுங்க,ஒன்னுக்கும் உதவாத பஸ் டான்டுக்கு எம்ஜிஆர் கோயம்பேடு,அண்ணா கோயம்பேடு,னு வைப்பானுங்க!!!

  4. Thamizhmuckkan venkatraman RN

    மதுர சீமை, மும்பைக்காரரின் மொழியில், மத்துராசி வாலா, ஆங்கிலேயர் மொழியில் மெட்ராஸ்.

  5. தாய் தமிழ்

    நீங்க வாங்க ஏழை வேதனை தீர்க்க நிரந்தரமாக எங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தமிழ் வளர்க உங்களால்

Leave a Comment

Your email address will not be published.

*
*