Login

Lost your password?
Don't have an account? Sign Up

07-07-2022 மீஞ்சூர் (திருவள்ளூர்) சீமான் செய்தியாளர் சந்திப்பு #seemanexclusiveinterviews

Contact us to Add Your Business

அறிவிப்பு: தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 163ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – மீஞ்சூர் | நாம் தமிழர் கட்சி #SeemanSpeechTodayLIVE #Meenjur #Thiruvallur #RettaimalaiSrinivasan #AdhithamizharViduthalaiIyakkam #AVinoth #

'சமூகநீதிப் போராளி' தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் நடத்தும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் இன்று 07-07-2022 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கடைவீதியில் நடைபெறவிருக்கிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றவிருக்கிறார்.

நேரலை:

நாள்: 07-07-2022 வியாழக்கிழமை
மாலை 5 மணியளவில்

இடம்: கடை வீதி, மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

22 comments

  1. Prince Raj

    இந்தியாவில் அனுதினமும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரே தலைவர் அண்ணன் சிமாண் தான் தமிழர்களின் நம்பிக்கை ♥️

  2. Annamalai N

    பத்திரிக்கையாளரை சந்திப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும் அது சீமானிடம் நிறைய உள்ளது வாழ்த்துக்கள்

  3. Raja S Raja S

    🐯🐯நாம் தமிழர் கட்சி 🙏🙏🙏🌾🌾👳காட்டு மன்னார் கோயில்💥💥💙❤️ இராஜா சௌந்தர்யா ✨✨இந்திய இராணுவம்🔥🔥🔥

  4. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  5. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    Must need these Fundamental Rights for every Human in this world!

    1: Release the Land size as same for every family for their fundamental needs food and clothes, resident!
    Why people want to work as slave for their fundamental needs?
    Food and Clothes, Resident are every human fundamental needs! these are not desires!

    2: Health is our choice & our rights!
    Don’t push the people as slave for some medicine or vaccine!

    3: Education purpose must be not for jobs! Educational systems must handle by the area people with their language! Education Need to make a human as honesty and humanity personality!

    Why we fight for????
    Please help people to live their life peaceful! One great chance to live in this world why we focus on unwanted things!

    Everyone must die in one day any health care science, medical, vaccine can’t save us from death please realize it!

    What we need for our life until death???

    Please open your eyes within your heart!
    🤲🤲🤲🤲🤲

  6. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐

Leave a Comment

Your email address will not be published.

*
*