Login

Lost your password?
Don't have an account? Sign Up

13-01-2023 கொளத்தூர் – சீமான் உரை | அன்வர் பேக் நினைவுப் படத்திறப்பு நிகழ்வு – சென்னை #Kolathur #ntk

Contact us to Add Your Business

அறிவிப்பு:
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்வர் பேக்
நினைவு படத்திறப்பு நிகழ்வு
(சன.13, சென்னை – கொளத்தூர்)

அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்வர் பேக் அவர்களின் நினைவு படத்திறப்பு நிகழ்வு, வருகின்ற 13-01-2023 வெள்ளிக்கிழமையன்று மாலை 04 மணியளவில் சென்னை, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரவள்ளூர், பேப்பர் மில்ஸ் சாலையில் (டான் போஸ்கோ பள்ளிக்கூடம் எதிரில்) அமைந்துள்ள ஓ.எஸ். மகால் அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

#AnvarBaig #Kolathur #seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

13 comments

  1. s devid

    நாம்தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்… போராட்டமே வெற்றியின் முதற்படி. 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  2. Sri Raman R

    காலம் நமக்கு தந்த ✋ யிருப்பு அல்ல அவர்…!!! மாறாக, காலம் நமக்கு தந்த பூமித்தாய் கற்பிழந்தப்பின் சூரிய கடவுளை வேண்டி நின்றதால், யாரிடமும் யாசகம் பெறாத…! அதேவேளை, வேண்டுதல் வேண்டாமையற்ற நடுநிலையான சூரிய புத்திரனின் அமிழ்தம் என்றுணரற் பாற்று…!!! புரிந்துக்கொண்டால்,நாடு நலம் பெறும். இன்றேல், தாழ்வுறும்.

  3. Kumar Kumar

    நாம் தமிழராய்
    ஒன்ருசேருவோம்
    நாம் தமிழராய்
    ஒன்ருகுடுவோம்
    நாம் வீரத்தமிழர் என்று
    உலகிக்குஎடுத்துரைப்போம்
    நாம்மானத்தமிழன்என்ரு
    மாற்ரனுக்கு
    மதிகலங்கவைப்பொம்
    நாம்தமிழர்கச்சியில்லை
    என்ரு
    உரைக்ககுருவொம்
    நம்இனம்தமிழ்
    நம்நாடுதமிழ்நாடு
    நம்மொழி
    தமிழ்தமிழ்தமிழ்

  4. Fluffy candyfloss 🍭

    அவர்களின் தியாகங்கள் உயிர் பெற வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அறம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽

Leave a Comment

Your email address will not be published.

*
*