15-12-2021 சீமான் எழுச்சியுரை | அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர் Seeman Speech Ambattur
Contact us to Add Your Business
அறிவிப்பு:
‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் 26ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கக் கூட்டம் – அம்பத்தூர்
இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்கக் கூட்டம் நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக 15-12-2021 புதன்கிழமையன்று மாலை 5 மணியளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எச்.பி.எம். பாரடைஸ் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
‘ஈகைத்தமிழன்’
அப்துல் ரவூப் வீரவணக்கக் கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்:
எச்.பி.எம். பாரடைஸ் அரங்கம்
எண் 01, மகாவீர் தோட்டம், சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை, தொலைபேசி தொடர்பகம் அருகில்
அம்பத்தூர் தொழிற்பேட்டை
15-12-2021 புதன்கிழமை, மாலை 05 மணியளவில்
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2021 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2021 #SeemanMassSpeech #SeemanFierySpeech2021 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2021 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2021 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
மிக அருமை.உணர்வுபூர்வமானது.
நாம் தமிழர் கனடா.
அண்ணன் பேச்சை தினம் ஸ்டாலின் எல்இடி டிவி யில் பார்த்து வருகிறாம். அண்ணன் பேச்சை மிகவும் நுனுக்கமாக பார்க்கிறார் மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் நாமே தமிழர் 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🇰🇬🇰🇬🐅🐅
நாம் தமிழர் வெற்றி உறுதி…..
அண்ணனோட பேச்சே இப்படினா செயல் எப்படி இருக்கும்னு பாத்துக்கோ திராவிட திருடர்களே 🔥🔥🔥எச்சரிக்கை உறவுகளே எச்சரிக்கை
நாம் தமிழர்..💪🔥🌴🍀🌿🌾
NTK-UPT 🔥
நாம் தமிழர் கட்சி – உளுந்தூர்பேட்டை தொகுதி 🔥
நாம் தமிழர் எடப்பாடி 👍👍
Seenan vera level speech 🔥🔥
நாம் தமிழர் 👍🌱🌿🌴
நாம் தமிழர் அரக்கோணம்
நாம் தமிழர் சவூதி அரேபிய &திருநெல்வேலி
நாம் தமிழர் நெல்லிக்குப்பம் நகரம் ✊️✊️✊️✊️
NTK🙏💪💪💪
❤️❤️❤️❤️💪
நாம் தமிழர் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர்….
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ♥️
Nam tamilar ❤️❤️❤️❤️❤️❤️❤️
நாம் தமிழர் !