18-01-2023 சீமான் எழுச்சியுரை | டேன்டீ தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக்கண்டித்துப்பொதுக்கூட்டம்
Contact us to Add Your Business
டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதைக் கைவிடக் கோரியும், வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன்டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி – கூடலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 18-01-2023 புதன்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் கடைவீதியில் மாபெரும் மக்கள் திரள பொதுக்கூட்டம் நடைபெற்றது.
டேன்டீ தேயிலை தோட்டங்களை
வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதைக் கண்டித்து
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
18-01-2023 புதன்கிழமை, பிற்பகல் 02 மணியளவில்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
கூடலூர் – பந்தலூர் கடைவீதி,
நீலகிரி மாவட்டம்
இம்மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றிய, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
#Annanagar #KMRoyalMahal #Chennai #PapermillsRoad #seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #tamilday2023 #Natarajan #hindiimposition #Anti-Hindi agitations of Tamil Nadu The agitations involved several mass protests, riots, student and political movements in Tamil Nadu concerning the official status of Hindi in the state.
Anti- Hindi imposition Official Languages Act of 1963 Linguistic imperialism International Mother Language Day Official languages and the Indian Constitution
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் 💐🙏 நல் வாழ்த்துகள் 🙏💐👍😘💖💝💗💞💕❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍😘💖💝💗💞💕❤️🔥😎👍😘💖💝💗💞💕❤️🔥😎👍❤️🔥😎👍😘💖💝💗💞💕❤️
Anna unga scheme la maadu veachurukara veedu dhoorum bio gas plant um veedu dhoorum solar panel um add panna konjoo yoosuchu paaruga na, indha scheme kandipa oru poor and average family ku monthly 1500 la irrundhu 2000 rs aa save pannum na, please think about this anna🙏