Login

Lost your password?
Don't have an account? Sign Up

20-03-2021சிவகாசி பேருந்து நிலையம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் சீமான் தேர்தல் பரப்புரை

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Click Here to Add Your Business

26 comments

  1. Murugan Thambusami

    வெளிநாட்டு உறவுகள் அனைவரும் தங்கள் குடும்பங்களின் ஓட்டுங்களை நாம் தமிழருக்கு போட சொல்ல வேண்டும்

    1. PRAKASH. VINOTHA

      நான் குவைத் நாட்ல இருக்கன் எனது குடும்ப ஓட்டு 8 நண்பா நாம் தமிழர்க்கு தான் நானும் விவசாயி மகன் தான் 💪💪💪

  2. MK

    உலகதமிழன் அனைவரு நாம் தமிழர் வென்றுவிடாதா என்று பரிதவித்து அனாதைகளாக நிற்கிறார்கள்.

  3. Raghavan Seelan

    🏝வெல்லப் போறான் விவசாயி🏝
    .🙏💪🐅🔥நாம்தமிழர்🔥🐅💪🙏
    ஒரு முறை போடுங்கள் ஓட்டை, அப்புறம் பாருங்கள் தமிழ்த்திரு நாட்டை

  4. N Kanesan

    ஒவ்வொருத்தரும் குறைந்தபட்சம் 10 புதிய வாக்காளர்களை இணையுங்கள் உறவுகளே. வெற்றி நிச்சயம் ✌️✌️✌️

  5. Jijo Michael

    புதியதோர் தேசம் செய்வோம்…அதை மக்களின் புரட்சியால் உறுதி செய்வோம்…நாம் தமிழர் 🙋🏻‍♂️🙋🏻‍♂️🙋🏻‍♂️

  6. Dr.Raj Thangavel

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நல்லது என்பதை தமிழ் மண்ணில் மக்கள் உணர வேண்டும்.

  7. Dr.Raj Thangavel

    நீங்கள் தமிழ் மக்கள் வாழ ஒரே வழி நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான்.

Leave a Comment

Your email address will not be published.

*
*